Sunday, March 23, 2008

Wishes: அருட்பெருங்கோ - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் காதல் முரசு அருட்பெருங்கோ! வயசாயிடுச்சுன்னு கவலை வேண்டாம். கீழே பாருங்க. ;-)

12 comments:

கோபிநாத் said...

மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்பி ;))

ஜே கே | J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோ...

சென்ஷி said...

காதல் மன்னனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. :)

ILA (a) இளா said...

Happy Birthday!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
வாழ்கவளமுடன்..

Divya said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Iniya Pirantha Naal Vaazhthukkal Nanba! :-)

தமிழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தோழி said...

Hello Arutperungo,
Many more happy returns of day.. My hearty wishes...

Unknown said...

அலுவலக வேலைக்கு நடுவுல நன்றி சொல்ல வந்தவன் சிவசாம்ராஜ் ஐடியிலயே சொல்லிட்டேன். மேல இருக்கிறது என்னோட பின்னூட்டம்தான் என்பதை சொல்லிக்கொள்ள இந்த பின்னூட்டம்!

சேதுக்கரசி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!

Unknown said...

போஸ்டர் ஒ(ஓ)ட்ன பாசக்காரத் தங்கச்சி மை ஃபிரெண்ட், வாழ்த்து சொன்ன மாப்பிஸ் - கோபி, ஜேகே, டெல்பின் மேடம், சென்ஷி ஐயா, அண்ணன் இளா, முத்துலெட்சுமியக்கா, டிப்ஸ் திவ்யா, ஆன்மிகச்செம்மல் கே ஆர் எஸ், நண்பர்கள் திகழ்மிளிர், தோழி, சேதுக்கரசி - அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்!