Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
சிபி அண்ணே, அண்ணிஇனிய மணநாள் வாழ்த்துக்கள்! :-)சிங்கையில் தங்கம் வைரம் எல்லாம் ரொம்ப மலிவாமே! :-)கேட்க வேண்டியவங்களுக்குக் கேட்டிருக்கும்! அண்ணே பரிசு கொடுக்க ரெடியாகிக்குங்க! :-)
ஆமாமாம். வைரம் ரொம்ப(வே) மலிவு. சிராங்கூன் தெருமுழுசும் நடைபாதையிலே பதிச்சு வச்சுருக்காங்க!!!இனிய மணநாள் வாழ்த்து(க்)கள் சிபி& கோ
வாழ்த்துக்கள் தள!! :)
உளங்கனிந்த மண நாள் நல் வாழ்த்துகள் சிபி மற்றும் திருமதி சிபி
//cheena (சீனா) said... உளங்கனிந்த மண நாள் நல் வாழ்த்துகள் சிபி மற்றும் திருமதி சிபி//ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.பெரியவங்க சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி:)
//துளசி கோபால் said... ஆமாமாம். வைரம் ரொம்ப(வே) மலிவு. சிராங்கூன் தெருமுழுசும் நடைபாதையிலே பதிச்சு வச்சுருக்காங்க!!!இனிய மணநாள் வாழ்த்து(க்)கள் சிபி& கோ//அப்படியே ஒரு எட்டு தாய்லாந்து போய்டு வரச்சொல்லுங்க 'ராசி' கற்கள் ரொம்ப சீப்பாக கிடைக்குதாம்
சிபி,உங்களுக்கும், உங்கள் மறூபாதிக்கும் வாழ்த்துக்கள். ப்ரியமுடன்,மெளலி
வாழ்த்துகள் தல!
வாழ்த்துக்கள் சிபி தங்களுக்கும் தங்களின் இல்லற துணைவிக்கும் :)
வாழ்த்திய அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
/அப்படியே ஒரு எட்டு தாய்லாந்து போய்டு வரச்சொல்லுங்க 'ராசி' கற்கள் ரொம்ப சீப்பாக கிடைக்குதாம்//முதல் எட்டு தாய்லாந்து போய்வந்தாச்சு!அடுத்த எட்டு உங்க ஊருக்குத்தான் கோவியாரே!
வாழ்த்துக்கள் சிபியாரே..ஏன் அப்படியே ஒரு எட்டு இந்தப் பக்கம் வந்தாத்தான் என்னவாம்.... :(
திருமண நாள் வாழ்த்துகள் சிபி.
சிபி,மணநாள் வாழ்த்துக்கள் ...//ஆமாமாம். வைரம் ரொம்ப(வே) மலிவு. சிராங்கூன் தெருமுழுசும் நடைபாதையிலே பதிச்சு வச்சுருக்காங்க!!!//ஓ...அங்கேதான் நீங்க 'வைரஆனை' வாங்குனீங்களா? :)சிபி அவர் துணைவிக்கு இந்த மாதிரி பயமுறுத்துற கமெண்டெல்லாம் காட்டுறது இல்லையாம். புத்திசாலி :)
Post a Comment
15 comments:
சிபி அண்ணே, அண்ணி
இனிய மணநாள் வாழ்த்துக்கள்! :-)
சிங்கையில் தங்கம் வைரம் எல்லாம் ரொம்ப மலிவாமே! :-)
கேட்க வேண்டியவங்களுக்குக் கேட்டிருக்கும்! அண்ணே பரிசு கொடுக்க ரெடியாகிக்குங்க! :-)
ஆமாமாம். வைரம் ரொம்ப(வே) மலிவு. சிராங்கூன் தெருமுழுசும் நடைபாதையிலே பதிச்சு வச்சுருக்காங்க!!!
இனிய மணநாள் வாழ்த்து(க்)கள் சிபி& கோ
வாழ்த்துக்கள் தள!! :)
உளங்கனிந்த மண நாள் நல் வாழ்த்துகள் சிபி மற்றும் திருமதி சிபி
//cheena (சீனா) said...
உளங்கனிந்த மண நாள் நல் வாழ்த்துகள் சிபி மற்றும் திருமதி சிபி
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.
பெரியவங்க சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி
:)
//துளசி கோபால் said...
ஆமாமாம். வைரம் ரொம்ப(வே) மலிவு. சிராங்கூன் தெருமுழுசும் நடைபாதையிலே பதிச்சு வச்சுருக்காங்க!!!
இனிய மணநாள் வாழ்த்து(க்)கள் சிபி& கோ
//
அப்படியே ஒரு எட்டு தாய்லாந்து போய்டு வரச்சொல்லுங்க 'ராசி' கற்கள் ரொம்ப சீப்பாக கிடைக்குதாம்
சிபி,
உங்களுக்கும், உங்கள் மறூபாதிக்கும் வாழ்த்துக்கள்.
ப்ரியமுடன்,
மெளலி
வாழ்த்துகள் தல!
வாழ்த்துக்கள் சிபி தங்களுக்கும் தங்களின் இல்லற துணைவிக்கும் :)
வாழ்த்திய அனைத்து நல்லிதயங்களுக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!!
/அப்படியே ஒரு எட்டு தாய்லாந்து போய்டு வரச்சொல்லுங்க 'ராசி' கற்கள் ரொம்ப சீப்பாக கிடைக்குதாம்
//
முதல் எட்டு தாய்லாந்து போய்வந்தாச்சு!
அடுத்த எட்டு உங்க ஊருக்குத்தான் கோவியாரே!
வாழ்த்துக்கள் சிபியாரே..
ஏன் அப்படியே ஒரு எட்டு இந்தப் பக்கம் வந்தாத்தான் என்னவாம்.... :(
திருமண நாள் வாழ்த்துகள் சிபி.
சிபி,
மணநாள் வாழ்த்துக்கள் ...
//ஆமாமாம். வைரம் ரொம்ப(வே) மலிவு. சிராங்கூன் தெருமுழுசும் நடைபாதையிலே பதிச்சு வச்சுருக்காங்க!!!//
ஓ...அங்கேதான் நீங்க 'வைரஆனை' வாங்குனீங்களா? :)
சிபி அவர் துணைவிக்கு இந்த மாதிரி பயமுறுத்துற கமெண்டெல்லாம் காட்டுறது இல்லையாம். புத்திசாலி :)
Post a Comment