Friday, March 14, 2008

Wishes: நவீன் பிரகாஷ்

வலையுலக தபூசங்கர் காதல் கவிஞர் நவீன் பிரகாஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.




வாழ்த்துவோர்,
சங்கம்

5 comments:

ILA(a)இளா said...

வாழ்த்துக்கள் நவீன்! உங்கள் காதல் போலவே உங்க மனமும் குதூகலிக்கட்டும்

கப்பி பய said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவீன்!! வாழ்க வளமுடன் ;))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நவீன்! நவீன் பிரகாசமாய் வாழ உளமார்ந்த வாழ்த்துக்கள்! :-)

சேதுக்கரசி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவீன் பிரகாஷ்!

Akinogal said...

This comment has been removed because it linked to malicious content. Learn more.