Thursday, August 2, 2007

இரங்கல் செய்தி

நண்பர் ஆசிப் அண்ணாச்சியின் துணைவியார் யாஸ்மீன் பாத்திமா ஆகஸ்டு 1ம்தேதி அன்று இறைவனடி சேர்ந்தார். அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் அண்ணாச்சி மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

52 comments:

சிறில் அலெக்ஸ் said...

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Sundar Padmanaban said...

ஐயோ என்ன ஆச்சு? ஏதாவது விவரங்கள் இருக்கிறதா? ஏதேனும் விபத்தா?

மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஆசிஃப்ஜியின் தொலைபேசி எண் இருந்தால் pepsundar@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்ப முடியுமா?

:-((

ALIF AHAMED said...

:(

RamaniKandiah said...

அதிர்ச்சியாகவிருக்கின்றது
என்ன சொல்லவென்று தெரியவில்லை.
:-(

கானா பிரபா said...

நேற்றுத் தான் ஆசிப்பின் பால்யகால நண்பர் முத்துவை எதிர்பாராத விதமாகச் சந்தித்து அவரைப் பற்றி நிறையப் பேசினோம். ஆண்டவா, இந்தச் செய்தியக் கேட்டபோதே மனம் வலிக்கிறது.

ஆசிப்பின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

அதிர்ச்ச்சியாக உள்ளது. அண்ணாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். :(

Vassan said...

இணையம் வழி 10 வருட நட்பு ஆசிப் - உடன்.

குழந்தைகள் இருவருக்கும், ஆசிப் க்கும் இயற்சக்திகள் கால ஓட்டத்தில் கூடுதல் மனவலிவை தர வேண்டும்.

Mookku Sundar said...

அட கடவுளே...

சிரிப்பும் சந்தோஷமுமா வளைய வந்துகிட்டிருந்த நம்ம ஆசிப் அண்ணாச்சிக்கா இந்தக் கொடுமை..??

என்ன நடந்துச்சு..?? ஆக்சிடெண்டா..?? இல்லை ஏதும் உடம்பு சரியில்லாம இருந்துச்சா..??

அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Osai Chella said...

iLaa mel viparangkal tharavum.

சிவபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்!

---------

இளா

முடிந்தால் பதில் வரும் "வாழ்த்தலாம் வாருங்களை" இந்த இடுக்கைக்கு மட்டும் மாற்றலாமே!

இல்லை வேறு பதிவுக்கு இந்த இடுக்கையை மாற்றலாமே! இது என் அலோசனை மட்டுமே!

தவறாக எண்ண வேண்டாம்!

கானா பிரபா said...

//இளா

முடிந்தால் பதில் வரும் "வாழ்த்தலாம் வாருங்களை" இந்த இடுக்கைக்கு மட்டும் மாற்றலாமே!//


வழி மொழிகிறேன்

இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு போனில் ஆசிப் நண்பருடன் பேசி உறுதிப்படுத்தவேண்டிய நிலை வந்தது. முடிந்தால் உங்கள் வலைப்பதிவின் தலைப்பை மாற்றுங்கள்

gulf-tamilan said...

ஆசிப்பின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

போன வாரம் தான் பதிவர் ஷைலஜா ஆசிப் அண்ணாச்சியின் பெங்களூர் பயணம் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

குழந்தைகள் இருவர் உண்டே! கடவுளே!! அண்ணாச்சிக்கும் அவரின் குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள், ஆறுதல்கள்!

அண்ணாச்சியின் துணைவியார் இறைவன் கழலில் அமைதியுற என் வேண்டுதல்களும் கூட!

Unknown said...

மீள முடியாத துயரத்தில் இருக்கும் நண்பருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

என்ன சொல்வது என்றே தெரியாமல் தவிக்கிறேன். ரொம்ப சின்ன வயசு. பெரிய பையனுக்கு பத்து வயசு
இருக்கும், அடுத்து சின்ன பொண்ணு. ஆசிப்புக்கு மனோ தைரியம் வரணும்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

என்ன சொல்லுறதுன்னு தெர்யல. அதிர்ச்சியாக இருக்கு. விபத்தா? இரண்டு குழந்தைகள் வேற.

இளா: கொஞ்சம் வாழ்த்துகள்னு இருக்கிறத மாத்திர்ரீங்களா?

-மதி

முரளிகண்ணன் said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் தொலைபேசி எண் பதிவில் தெரிவித்தால் ஆறுதலாக பேசலாம்.

ILA (a) இளா said...

கானா பிரபா/சிவபாலன் - கருத்துக்கு நன்றிங்க. ஆசிப் அண்ணாச்சியின் துயரம் கண்டு, இந்த ஒரு வாரம் இறுதி வரை வாழ்த்துக்கள் சங்கம் தன் வாழ்த்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறது.

உஷா- மாத்தியாச்சுங்க.நன்றி

SurveySan said...

heart-felt condolences to Asif.

:(

Anonymous said...

ரொம்பவே வருத்தமா இருக்கு.

அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெகதீசன் said...

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

கப்பி | Kappi said...

:(

Anonymous said...

என்ன ஆச்சு? ஆழ்ந்த அனுதாபங்கள்.

தென்றல் said...

அவருக்கும், அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இளங்கோ-டிசே said...

very sad news :-(

Unknown said...

:-((((

ஆசிப்பிற்கும், குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

இத்துயரைக் கடக்க ஆசிப்க்கும் அவர் குழந்தைகளுக்கும் இறைவன் அருள் உடனிருக்கட்டும்.

கேட்கவே மிகவும் துயரடையச் செய்த தகவல்.

செல்வநாயகி said...

கேட்கவே மிகவும் துயரடையச் செய்த தகவல் :((((

பூனைக்குட்டி said...

ஆசிப் அண்ணாச்சிங்க ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று மாலை தொலைபேசியிருந்த பொழுது மனைவிக்கு ஆப்பரேஷன் என்று சொல்லியிருந்தார் ஆனால் மேஜர் ஆப்பரேஷன் என்று சொல்லவில்லை.

இரவு போல் SMS அனுப்பியிருக்கிறார். நான் படித்தது காலையில் தான்.

மனதைரியம் அதிகம் வேண்டும் ஆசிப்பிற்கு இந்தச் சமயங்களை கடந்து வர.

கோவி.கண்ணன் said...

மிகவும் துயரமான செய்தி. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி said...

ஆசிப் அவர்களுக்கும் சுற்றத்தார்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபி அப்பா said...

என்ன சொல்வது எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை! குழந்தைகளை நினைத்தால் மனசு கஷ்டமாக இருக்கிறது!

சேதுக்கரசி said...

:(

koothanalluran said...

Insha Allah Burial will be today at Aminjikarai Masjid 4.30 PM Chenaai bloggers can attend.

Anonymous said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

ஆசிப் அண்ணாச்சிக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...

ஜே கே | J K said...

அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

We The People said...

:(

ஆசிப் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடவுள் அவருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கு மனதைரியம் கொடுக்க வேண்டுவோம் :(

இராம்/Raam said...

:((

மணியன் said...

எனது ஆழ்ந்த இரங்கல்களை இங்கு பதிகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆசிப் அண்ணாச்சிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...

இப்னு ஹம்துன் said...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இன்று காலையில் இத்துயரச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

மர்ஹும் அவர்களின் மறுமை நல்வாழ்வுக்கும், ஆசிஃப் & குடும்பத்தார் இக்கடுந்துயரிலிருந்து மீளும் மனவலிமைப்பெறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அபிமன்யு said...

அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளவெண்ணிலா said...

ஆசிப் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!

Sud Gopal said...

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் :-(

பிருந்தன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Unknown said...

:-((

Ravichandran Somu said...

ஆண்டவா, இது என்ன கொடுமை?

ஆசிப் அண்ணாச்சிகும் அவர்தம் குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சோகத்திலிருந்து மீண்டு வருவதற்கு இறைவன் ஆசிப் அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன்.

-ரவிச்சந்திரன்

Arunkumar said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

Unknown said...

ஆசிப் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடவுள் அவருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கு மனதைரியம் கொடுக்க வேண்டுவோம்