Tuesday, August 28, 2007

Wishes - முத்துகுமரன்



கவிமடம் வேந்தன், குடில் காத்த குமரன் முத்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துவோர்,
இலவசகொத்தனார் & சங்கம்

7 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் முத்துகுமரன்!

முத்துகுமரன் said...

நன்றி கொத்தனார் மற்றும் சங்க உறவுகளுக்கு.

Boston Bala said...

அண்ணன் ;) முத்துக்குமரனாருக்கு வாழ்த்துகள்
இவண்,
தம்பி
பாலாஜி

சென்ஷி said...

அன்பு தோழமைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாலராஜன்கீதா said...

இனிய நண்பர் முத்துக்குமரன் அவர்களுக்கு,
எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமரன்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துகுமரன்!