பார்த்திரு.
காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!
என்று கவிதை எழுதியது ஒரு கவிதை!
அறுசுவை உலகில் கொத்ஸ் பரோட்டா என்று தனக்கே உரிய பாணியில் ஏழாவது சுவை ஒன்றை அறிமுகப் படுத்திய நளபாகன்!
ஆன்லைனில் வெண்பாக்கள் புனைய டிப்ஸ்களை அள்ளிக் கொடுக்கும் வள்ளல்!
பின்னூட்ட இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த இலவச இலக்கியம்!
அவருக்கும் இன்னிக்குத்தாங்க பொறந்த நாளு!
அவரையும் சங்கம் மனதாரா வாழ்த்துதுங்கோவ்!
என்னென்னிக்கும் நல்லா இரு ராசா!
வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!
ரெடி.
ஸ்டார்ட் மீசிக்!

ஏதோ எங்களால முடிஞ்சது. இலவசமா கேக்குலயே வூடு கட்டி வெச்சிட்டோம்!
31 comments:
Many More Happy Returns of the Day!
Happy Birthday Anna...
Many More Happy Returns of the Day!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா ;-))
தெய்வமே,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
இனிமையான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கொத்தனாரே!! :-)
இளா, அவந்திகா, தெக்கி, கோபி, வெட்டி, சிவீஆர் - வாழ்த்துக்களுக்கு நன்றி.
கோபி - இப்படி ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி தலைவான்னு கூப்பிட்டுட்டீங்களே. பயமா இருக்கு! :)
வெட்டி - இப்படி நல்லா இருக்கும் போதே மாலை போட்டு, பால் ஊத்தி தெய்வமாக்கிட்டீங்களே. ஏன் இந்தக் கொலை வெறி?!!! :))
வாழ்த்துகள் இ.கொ!
இலவச கொத்தனாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
ஹாப்பி பர்த்டே டு யூ கொத்தனார். :)
வவ்வால், கண்ணன், அரைபிளேடு - வாழ்த்துக்களுக்கு நன்றி.
Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday to dear Koths
Happy Birthday to you
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொத்ஸ் :)
வாழ்த்துக்கள் கொத்ஸ்! கேக் அனுப்பினேன் வந்துச்சா! என்னமா ஓடிடுச்சு 50 வருஷம்!
பிறந்த நாள் வாழ்த்துகள் குரு!
கொத்ஸ்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
50 ஆச்சா உங்களுக்கும் அபி அப்பாவுக்கும்? :)
குமரன், கப்பி, அபிஅப்பா, ஸ்ரீதர், தஞ்சாவூரான் - வாழ்த்துக்களுக்கு நன்றி.
அபி அப்பா, அம்புட்டு பெரிய கேக்கை என்ன செய்ய? அதான் சங்கத்தில் படையல் வெச்சாச்சு. ஆனாலும் 50 வருஷ பழைய கேக்கைத் தர அளவுக்கு நமக்குள்ள என்ன பகை?
தஞ்சாவூரான் 50 வருஷம் என்பது அபி அப்பா எனக்கு அனுப்பிய கேக்கின் வயது. :)
கொத்ஸ்.. 50-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
(அதென்ன எல்லாரும் பொறந்த நாளை இந்தக் 'குசும்பு' புடிச்ச பயகிட்ட மட்டும் சொல்லி வைச்சிருக்கீங்க..)
பின்னூட்டப் புயலே...பல முறை எனக்கு 50 அடிக்க உதவி புரிந்த வள்ளலே...அகவை ஐம்பது அடித்த உன்னை வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்.
:)
Happy Birthday Kothanar.
உண்மைத்தமிழன்,
அவர் 'பிடிச்ச' பையனாச்சா! அதான்!!
வாழ்த்துக்களுக்கு நன்றி.
கைப்ஸ்,
யூ டூ?!! இருக்கட்டும்.
50 முறை நன்றி!! :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொத்ஸ்!
உப்புமா வெட்ட்டினீர்களா..ச்ச்சே
கேக் வெட்டினீர்களா!!! :-)))
இலவசமா என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
no cake .. no nothing ..?!
கே.ஆர்.எஸ், தருமி, டெல்பின் - வாழ்த்துக்களுக்கு நன்றி.
கே.ஆர்.எஸ் - உப்புமா வெட்டினேன். நீங்கதான் சாப்பிட வரலை!!
தருமி - இம்புட்டு பெரிய கேக் இருக்கே. அதுவும் 50 வருஷத்து கேக்கு. அப்புறமும் இப்படிக் கேட்கறீங்களே.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
அட, தெரியாமப் போச்சே, எனக்குப் பின்னூட்டக் கொத்தனார் நோட்ஸ் அளித்து உதவிய சீச்சீ, கோனார் நோட்ஸ் அளித்து உதவிய கோனாருக்குப் பிறந்த நாளா? . சீச்சீ, தப்பாவே வருது, கொத்தனாருக்குத் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
முரளி கண்ணன், கீதாம்மா வாழ்த்துக்களுக்கு நன்றி.
சரி நானும் வாழ்த்துறேன்...
அடவாண்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்..
(அடுத்த வருசத்துக்க்கு)
வாழ்த்துக்கு இலவசமா ஒன்னும் இல்லீங்களா கொத்ஸ்...!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொத்ஸ்
எண்ணமெல்லாம் ஈடேறட்டும்.
இனிய வாழ்வு சிறக்கட்டும்
புதிர் மன்னர் கொத்ஸ் அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
நன்றி TBCD, அடுத்த வருடத்திற்கு வாழ்த்து சொன்ன முதல் ஆள் நீங்கதான். :)) இந்த வருடம் கேக்தான் இலவசம். அடுத்த வருடம் என்னான்னு பொறுத்து இருந்து பாருங்க.
நன்றி கண்மணி, பாலா!
என்ன இது பிறந்த நாள் முடிஞ்சு 10 நாள் ஆச்சு, இன்னும் வாழ்த்துக்கள் வந்துக்கிட்டே இருக்கு!! இதுக்கு ஏற்பாடு பண்ணின சங்கத்திற்கு ஒரு ஸ்பெஷல் நன்றிப்பா!!:))
Post a Comment