Thursday, August 30, 2007

Wishes:Blogger


Blogger celebrates 8th Successful Year. எல்லாருக்கும் பொழுது போகவெக்கிற Bloggerக்கு வாழ்த்து சொல்லுவோம் வாங்க!

3 comments:

கோவி.கண்ணன் said...

என் நேரங்களை நேர்த்திக் கடனாக தின்று தீர்த்த பளாக்கருக்கு வாழ்த்துக்கள் !

வவ்வால் said...

இளா,

நேற்றே இதனை டாஷ் போர்டில் பார்த்தேன், இதற்காகபதிவு போடவேண்டுமா என தயக்கம் எப்படியும் இப்படி ஒன்று வரும் இங்கே இருந்துனு எதிர்பார்த்தேன், அதே போல சரியா நீங்களே போட்டுடிங்க,

வாழ்க பிலாக் பெருமான்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் ப்ளாக்கர்..