
இந்த நாள் பல பேருக்கு வயித்துல புளிய கரைக்குர விஷயம். எங்கே டாவு அடிச்ச பொண்ணு ராக்கி கட்டிட்டா என்னான்ற பயம்தான்.

ராக்கி கட்டிக்கிற பசங்களுக்கோ வேறொரு பயம், ராக்கி கட்டிவிட்டுட்டு போயிட்டா பரவாயில்லே கையில இருக்கிற காசையெல்லாம் புடிங்கிக்கிற தங்கச்சிங்கதான் அதிகமா இருக்கு.
To All Brothers and Sisters Happy Happy Raksha bandhan.
9 comments:
இளா,
இது என்ன ரிக்சா பந்த் அல்லது ஆட்டோ ரிக்சா பந்த், எதுக்கு இப்பொ பந்த் பண்றாங்க, பெட்ரோல் விலை ஏறிப்போச்சுனா? :-))
அண்ணா, உங்களுக்கு என் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். அப்படியே கையை காட்டுங்க பார்க்கலாம். ராக்கி கட்டணும். :-)
தமிழ் வலைப்பூ உலகின் சகோதரிகள் அனைவருக்கும் அன்பார்ந்த ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்!!! :-)
(காசு மட்டும் கேட்டுறாதீங்கோ!! :P)
எல்லா பாசக்கார அண்ணாக்களுக்கும் தம்பிகளுக்கும் இனிய ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் :))
@CVR, சாக்லேட்டா குடுத்தா கூட நாங்க வாங்கிப்போம் :))
எல்லா ஜிஸ்டர்'ஸ்க்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்'ப்பா.... :)
இந்த அக்கப்போர் இன்னும் முடியல்லையா... நல்லா இருங்க..
ஆள விடுங்கடா சாமி... தம்மாத்துண்டு கயிற்ற கட்டி எப்படி எல்லாம் மீட்டர் போடுறாங்க...
ஆல் பதிவுலக சிஸ்டர்ஸ்,
இனிய "காப்புக் கயிறு" நாள் வாழ்த்துக்கள்! (அதாங்க ரக்ஷா பந்தன் :-)
//நாகை சிவா said...
தம்மாத்துண்டு கயிற்ற கட்டி எப்படி எல்லாம் மீட்டர் போடுறாங்க...//
எத்தனி மீட்ட்ர் கயிறு சிவா? :-))))
// CVR said...
(காசு மட்டும் கேட்டுறாதீங்கோ!! :P)//
ஆமாம்.
அண்ணன் CVR என்ன சொல்றாருன்னா காசாக் கேட்காதீங்க, பணம் பத்தும் செய்யும்!
அதுனால பொன்-நகையாக் கேளுங்க, ஆளுக்கு அரை கிராமாச்சும் தரேன் - அப்படிங்கறாரு!
அன்புத் தங்கை துர்கா ஏற்கனவே அரை கிராம் பெற்றுக் கொண்டதாக சற்றுமுன் செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்புத் தங்கைகளே எங்கே படை எடுத்து ஓடறீங்க?
@krs
அண்ணா நீங்க கொடுத்த அந்த USD 500 வந்து சேர்ந்தது.நன்றி அண்ணா.அன்பு தங்கைகளே நம்ப அன்புள்ள அண்ணன் KRS கிட்ட இருந்து இந்த பணத்தை வாங்க மறக்க வேண்டாம்.
Thank you for sharing this. Now you can Send Rakhis to India
and Rakhi Gifts to India online through this website http://www.sendrakhistoindia.com
Post a Comment