
வணக்கம், செய்திகள் வாசிப்பது சங்கத்து சிங்கம்.
புதரகத்தில், நேற்று சரியாக இரவு ஒன்பது மணியளவில் சனிப்பெயர்ச்சி நடை பெற்றது. 5 மணிக்கு Newark வந்ததும் சில பதிவர்களிடம் செம மொக்கை போட்டபடி இருந்த சனியானது 8:45க்கே டாட்டா காட்டி சென்றதாக நமது சிறப்பு நிருபர் கூறினார். அநேகமாக இனி புதரகத்துக்கு சனி வரும் வாய்ப்பு இல்லை என்றும் உறுதியளித்ததாக நம்பப்படுகிறது. இடப்பெயர்ச்சி நடத்திய வாகனத்தைத்தான் மேலே படமாக பார்க்கிறீர்கள். இந்த பெயர்ச்சியினால் இந்தியாவுக்கு ஜென்ம சனி பிடித்துவிட்டதாக மலையாள மந்திரவாதி சிபி நாயர் பறைந்துள்ளார்.
Bonvoyage Santhosh
5 comments:
சனிகிட்டே மட்டும் விளையாட்டு வேணாம்......
சொல்லிட்டேன்,ஆமா:-))))))
ஹ்ஹிஹிஹ்
ஓ அது இப்போ இந்தியா'வே பீடிச்சிருச்சுருச்சா... :)
//ஓ அது இப்போ இந்தியா'வே பீடிச்சிருச்சுருச்சா//
அது பீடி எல்லாம் குடிக்காதுங்க ராம்
Sani Indiyavula land aidichi..yet to start functioning fully :))...
Post a Comment