Wednesday, October 14, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - மதுமதி



இன்று உந்தன் இனிய பிறந்த நாளில்

உடன்பிறப்புக்களாய் ஒடோடி வந்து சொல்லும் நெருக்கத்தில்

நாங்கள் இல்லாவிட்டாலும் கூட,

உடன்பிறவா உயிர்களாய் இணைக்கும் இதயத்தோடு

இணையம் இருக்கும் இடத்திலிருந்தே

வாழ்த்துத்தோரணங்கள் தொகுத்து அனுப்புகிறோம்!

ஏற்றுகொள் எம் சகோதரியே!

உன் வாழ்வில்

பெருமை கொள் சகோதரியே!

நட்புகள் வாழ்த்தும் இந்த நாளுக்காய்....!

10 comments:

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மது!! :-)

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் :)))

Thamiz Priyan said...

Vaazththukkal Ammu !

Thamiz Priyan said...

Vaazththukkal Ammu !

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

குசும்பன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுமதி

Anonymous said...

வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி !

நாணல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

கோமதி அரசு said...

மதுமதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.

தமிழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்