Saturday, October 17, 2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - யாவரும் நலம் - சுசி


இனித்திருக்கும் இனிய தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களோடு, இன்று பிறந்தநாள் கொண்டாடும் "யாவரும் நலம் " சுசி அக்காவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

வாழ்த்துக்களுடன் ...
கோபிநாத்
அமீரகம்

9 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் (போலி)டாக்டரே :)

Thamiz Priyan said...

Vaazththkkal akka !

சென்ஷி said...

இனிய பிறந்த நாள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள் சுசி!

கானா பிரபா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளுவாராக.

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி !!!

சுசி said...

போஸ்டரை ஒட்டின ஆயில்யனுக்கு ஸ்பெஷல் நன்றி :)))

என்ன சொல்றதுன்னு தெரியல கோபி. எதிர்பாராத வாழ்த்து. அன்புத் தம்பிக்கு அக்காவின் மனம் நிறைந்த நன்றிகள் :)))

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்...