தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்
வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.
வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.
-அப்துல் கலாம்
அக்டோபர் 15ல் - இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களுடன் வணங்குகிறோம்...!
4 comments:
வாழ்த்துப் பதிவுக்கு நன்றி ஆயில்ஸ் அண்ணா.
கலாம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வணக்கங்கள்.
( இந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் கூட இல்லையா? இந்தியா 2020ல கட்டாயம் வல்லரசாயிரும். )
ஜோசப்பண்ணே...
அங்கங்க அவரு என்னத்த பெருசா செஞ்சு கிளிச்சுட்டாருன்னு விவாதம் பண்ணிட்டிருக்காய்ங்க.. இதுல பொறந்த நாள் வாழ்த்து போடச்சொல்றீங்க.. என்னமோ போங்க
கலாம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வணக்கங்கள்.
வாழ்த்துப் பதிவுக்கு நன்றி
இனிய பிறந்த நாள் வணக்கங்கள்.
Post a Comment