Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
Wednesday, October 28, 2009
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு!
கா கா' என்று என்னிடம் கா விடுகிறாய். பதிலுக்கு நானும் 'கா' விட்டால் கவலை கொள்கிறாய். நான் 'கா' விடக் கூடாதென்று கத்துகிறாய். நீ கா விட்டாலும், நான் சேலஞ்ச்தான் விடணும் என்று சொல்கிறாய் - ஆச்சி
- இனி பப்பு ’கா’ விட்டால் ஆச்சி பதிலுக்கு ‘கா’ விடக்கூடாது என்ற மிகப்பெரிய அட்வைஸோடு, இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கிறோம்!
19 comments:
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு :)))))
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு.
ஆச்சி இனிமே சமத்தா பப்பு சொல்லுறத கேட்டு நடப்பாங்க. அப்படி கேக்கலைன்னா சொல்லு நம்ம பேரவைத் தலைவர் கிட்ட சொல்லி ஒரு வழி பண்ணிடலாம்
பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!
ஆச்சிக்கு பல்ப் கொடுக்கறத நிறுத்தாதே பப்பு என்ற கோரிக்கையுடம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பப்பு பேரவை
ஆஸிக்கிளை
போஸ்டர் ஒட்டுன ஆயில்ஸூக்கும், மிரட்டுகிற ஜீவ்ஸ்க்கும், வாழ்த்திய ராமலஷ்மிக்கும், கோரிக்கை (அவ்வ்வ்) வைக்கிற சின்ன அம்மிணிக்கும் எங்கள் நன்றிகள்! :-)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு :)))))
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு
பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் பப்பு வாழ்க வளமுடன்..:)
பப்புவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு
வாழ்த்துகளுக்கு நன்றி சென்ஷி, இயற்கை,சுந்தரா , முத்து, கோமதி அரசு,
நேசமித்ரன், அமிர்தவர்ஷினி அம்மா!
நல்வாழ்த்துகள்! எந்நாளும் இனியநாளாய் அமையட்டும்!!
பப்புவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
சகல நலன்களும் பெற்று சிறப்புற்று வாழ வாழ்த்துகிறேன்.
பப்புவுக்கு பூங்கொத்துக்களோடு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!
வாழ்த்துகளுக்கு நன்றி திகழ், பழமைபேசி,மாதேவி, அன்புடன் அருணா! :-)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு :)
Post a Comment