குசும்பன் & மஞ்சு தம்பதியருக்கு இன்று அதிகாலை 4.15 மணிக்கு அழகிய (பையன் மஞ்சு மாதிரி தான் இருக்காராம். அதனால இந்த வார்த்தை கரெக்டு தான் :D) ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோராய் ப்ரோமோஷன் வாங்கியிருக்கும் தம்பதியருக்கும், ஜீனியர் குசும்பருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் :)
வாழ்த்துவோர்,
சங்கம்
21 comments:
வாழ்த்துகள் குசும்பன், மஞ்சு & ஜீனியர் குசும்பன் :)))
சாதனைக்கு வாழ்த்துக்கள் சரவணன் & மஞ்சு
அதென்ன மஞ்சு மாதிரி இருந்தா அழகிய மகன் சரவணனுக்கு என்ன குறைச்சல்????
குசும்பன் கொலைவெறிப்படை
மங்களூர் கிளை
மொத பின்னூட்டம் பின்னூட்ட மொள்ளமாறித்தனம் அதனால
நாந்தான்
மீ தி பர்ஸ்ட்டு
வாழ்த்துகள் குசும்பன்
ILA
வாழ்த்துகள் குசும்பன்
குட்டிக் குசும்பருக்கு ஆசிகளும்,
பெற்றவர்களுக்கு இனிய வாழ்த்து(க்)களும் சொல்லிக்கறேன்.
நல்லா இருங்க எல்லோரும்.
ஜூனியர் சீனியரை பெண்டு நிமிர்த்த வாழ்த்துக்கள்!!!!
மனமார்ந்த வாழ்த்துக்கள் சரவணன்,
இனிய வரவேற்பு இளைய குசும்பனுக்கு
நல்வாழ்த்துகள் குசும்பன் - சரவணன் மஞ்சு தம்பதியினருக்கு
அதென்ன சாதனை சிவா
வாழ்த்துக்கள் குசும்பன் & மஞ்சு
புதியவருக்கும் குடும்பத்தினருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!
மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
வாழ்த்துகள் குசும்பன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)
Vaazththukkal anne... :)
வாழ்துக்கள் தல
valthukkal nanbaaa..
குழந்தை எல்லா வளங்களும் நலங்களும்
பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துவோர் சங்கத்தை இன்றுதான் கவனித்தேன்.
வாழ்த்துக்கள்!
Iniya vaazthukkal kusumban & manju and junior kusumban :)
Ithukku kusumban-kku oru cartoon podanume :)
Post a Comment