Tuesday, June 24, 2008

Wishes: கண்மணி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம் கண்மணி டீச்சருக்கு உங்க வாழ்த்துக்களை அள்ளி வீசுங்க.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!!!
வாழ்த்துவோர்,
வேடந்தாங்கல் பறவைகள் & சங்கம்

15 comments:

Thamiz Priyan said...

டீச்சர், இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆ நான் இல்லையா பர்ஸ்ட்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரி வாழ்த்துகள் வாழ்கவளமுடன் .. கண்மணி

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள் என் கண்மணி.

நல்லா இருங்க.

Thamiz Priyan said...

///கயல்விழி முத்துலெட்சுமி said...

ஆ நான் இல்லையா பர்ஸ்ட்///
என்னங்க அக்கா! எங்க டீச்சருக்கு நான் தான முதலில் வாழ்த்து சொல்லனும் ;)

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் கண்மணி.

தருமி said...

மனமுவந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

மனம் மகிழு வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் :)))

கானா பிரபா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் ;-)

ராமலக்ஷ்மி said...

இனிய நல்வாழ்த்துக்கள்!
[நெல்லையிலே கொண்டாடும் முதல் பிறந்த நாளா?]

கண்மணி/kanmani said...

வாழ்த்துக் கூறிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!நன்றி!!
தொடர்பில் இல்லை என்றாலும் மறந்து விட மாட்டார்கள் தமிழ்மண நண்பர்கள் என்பது மகிழ்ச்சியே

ஆத்தா மலேஷிய மாரியாத்தா நன்றி கண்ணம்மா

கண்மணி/kanmani said...

[யூ]த பர்ஸ்ட் தமிழ்ப்பிரியன்
[மீன் விழி] முத்துலஷ்மி
யக்கா துளசியக்கா
அன்பு வல்லியம்மா
[மறக்காத!?]தருமி சார்
அன்பின் தம்பி [கானா] பிரபா
நம்மூரு ராமலஷ்மி
நன்றி..நன்றி...

Yogi said...

டீச்சர், இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

G3 said...

//மனம் மகிழு வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் :)))//

ரிப்பீட்டே :)

கோபிநாத் said...

நானும் மனம் மகிழு வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் :)))