Monday, June 16, 2008

Wishes: மாதினி




இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாதினி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

வாழ்த்துவோர்,
வேடாந்தாங்கல் பறவைகள் & சங்கம்

15 comments:

ஆயில்யன் said...

மாதினிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

//மாதினி
5 ஆம் வகுப்பு படிக்கிறேன். //


ஹய்!இந்த பாப்பா என்னைவிட கொஞ்சம் பெரிய புள்ளையா?

சரி அப்ப வாழ்த்த வயதின்றி வணக்கம் சொல்றேன் :)))))

துளசி கோபால் said...

என் அண்ணாத்தையின் அக்கா,

வாழ்க! வளர்க!!

நல்லாசிகள்.

Ayyanar Viswanath said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாதினி

MyFriend said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாதினி அக்கா. :-)

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாதினி ;))

மாதினி/Madhini said...

என்ன விட சின்னவங்களா..நன்றி தம்பி தங்கச்சிங்களா..

அய்யனார் அங்கிள் நன்றி..

மாதினி/Madhini said...

கோபி அங்கிள் நன்றி. :) :)

கண்மணி/kanmani said...

ஆஹா மாதினிக்கு பிறந்தநாளா?வாழ்த்துக்கள் மாதினி குட்டி

Sanjai Gandhi said...

மாதினி செல்லத்துக்கு Happy BirthDay :-)).. வாழ்க வளமுடன்.. :)

Anonymous said...

மாதினிக்கு தமிழ்வலையின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மாதினி/Madhini said...

கண்மணி ஆண்ட்டி ... சஞ்சய் அங்கிள் பாரிஸ் திவா அங்கிள் நன்றி..

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள்.

தமிழ் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மாதினி/Madhini said...

கொத்தனார் அங்கிள், திகழ்மிளிர் ஆண்ட்டி நன்றி. :) :)