Monday, June 2, 2008

Wishes: அபி அப்பா - அம்மா


13 வருடங்கள் முடிந்து 14-ஆம் ஆண்டில் வெற்றிகரமான அடியெடுத்து வைக்கும் குமார் அண்ணா - கிருஷ்ணா அண்ணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வின் சந்தோஷங்களாக இரண்டு முத்துக்கள், அபி மற்றும் நட்ராஜ் எப்போதும் கூடவே இருப்பார்கள். குடும்பம் சகிதமாக நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

வாழ்த்துவோர்,
சங்கம் & வேடந்தாங்கல் பறவைகள்

8 comments:

கைப்புள்ள said...

அபி அப்பா - அபி அம்மாவிற்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

மாயவரத்தான் said...

மாயுரம் மாபியா சார்பிலும் வாழ்த்துகள்..!

ஆயில்யன் said...

அண்ணன் - அண்ணிக்கு
திருமண நாள் நல் வாழ்த்துக்கள் :)))))

இலவசக்கொத்தனார் said...

நானு அவர் பதிவிலேயே வாழ்த்து சொல்லிட்டேனே!!

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :)

அபி அப்பா said...

நன்றி அனு! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

@ கைப்ஸ்; நன்றி கைப்ஸ்!!

@மாயவரத்தான்: மிக்க நன்றி மாயவரத்தான். நம்ம ஊர் சார்பா வாழ்த்தினதுக்கு மிக்க நன்றி!!

@ஆயில்யன்: நன்றியோ நன்றி ஆயில்யன்!

@கொத்ஸ்! ஆமாம் என் பதிவிலும் பார்த்தேன். நன்றி நன்றி நன்றி

@ கப்பிதம்பி! மிக்க நன்றிப்பா!!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;)

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் அண்ணாத்தே அன்ட் அண்ணி!