Friday, May 28, 2010

New born wishes - அமுதினி (காயத்ரி - சித்தார்த்)



குட்டி தேவதை அமுதினியின் வருகையால் பூரிப்போடும் பெருமிதத்தோடும் இருக்கும் காயத்ரி - சித்தார்த் தம்பதியருக்கு வாழ்த்துகளையும், அமுதினிக்கு ஆசிகளையும் அள்ளி வழங்க வேண்டுகிறோம் .

வாழ்த்துவோர்,
சங்கம்

28 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பாஸ் :)))

சந்தனமுல்லை said...

குட்டிப் பாப்பா அமுதினிக்கு எங்கள் அன்பு! புது அம்மா -அப்பாவிற்கு வாழ்த்துகள்! :-)

பாலராஜன்கீதா said...

அமுதினி காயத்ரி சித்தார்த் மூவருக்கும் வாழ்த்துகள்.

Anonymous said...

காயத்ரி, சித்தார்த் வாழ்த்துக்கள் :))

அமுதினி வெல்கம்டா செல்லம் :))

ராம்ஜி_யாஹூ said...

wishes.

thanks to you for sharing this happy news.

கே.என்.சிவராமன் said...

கவிதை(களுக்கு) பிற்ந்த கவிதைக்கு வாழ்த்துகள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

manjoorraja said...

கவிதாயினி அமுதினிக்கு வாழ்த்துகள்.

(நான் ஒரு பதிவு போடலாம்னு நெனெச்சு வந்தா அதுக்குள்ளே முந்திகிட்டீங்க... வாழ்த்துகள்)

தமிழன்-கறுப்பி... said...

இனி கவிதை சொல்லத்தான் நேரமிருக்கும் எழுத எல்லாம் கிடையாது.. :)


சந்தோசம், வாழ்த்துக்கள்
குட்டிக்கவிதைக்கும்,பெற்றவர்களுக்கும்

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)களும் மனம் நிறைந்த ஆசிகளும்.

நல்லா இருங்க.

சென்ஷி said...

அமுதினி காயத்ரி சித்தார்த் மூவருக்கும் வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

சர்வ ’சித்து’ ப்ராப்திரஸ்து:)

வாழ்த்துகள் சித்தார்த்
வாழ்த்துகள் காயத்ரி சித்தார்த்

வருக வாழ்க அமுதினி

MyFriend said...

புத்தர் பிறந்தநாளன்று புத்ரி பிறந்தது அதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டமல்லவோ! :-)

அக்காக்கும் மாமாக்கும் வாழ்த்துக்கள்..

அக்கா, இனி நீங்க அழுகாச்சி கவிதாயினி இல்ல.. அன்புள்ள அம்மா..

மாம்ஸு, இப்போ உங்களுக்கு பொறுப்புக்கள் டபுள்ஸ் ஆச்சு.. இனியாவது புத்தகத்துக்குள்ள இருந்து தலையை எடுத்துட்டு அமுதினி பக்கம் திருப்புங்க..

அன்பான செல்லம் அமுதினிக்கு, சின்னம்மாவின் முத்தங்கள்.. உம்மா உம்மா உம்மா.. :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் அமுதினி காயத்ரி சித்தார்த் :)

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்:)!

மங்களூர் சிவா said...

அமுதினி காயத்ரி சித்தார்த் மூவருக்கும் வாழ்த்துகள்.

உண்மைத்தமிழன் said...

குட்டி காயத்ரிக்கு எனது வாழ்த்துக்களும், முத்தங்களும்..!

ILA (a) இளா said...

அமுதினிக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்!

ILA (a) இளா said...

அமுதினி தயவு செஞ்சு அழுதிடாத, அப்புறம் உங்கம்மா கவிதை சொல்லித்தான் அழுதேன்னு எல்லோரும் சொல்லிருவாங்க. நாங்க எல்லாம் உங்கம்மா கவிதைய படிச்சு(!?) அழுது அழுது கண்ணே வெளியே வந்துருச்சு

கோபிநாத் said...

வடை போச்சே...!!!! ;-))

ரைட்டு....மனமார்ந்த வாழ்த்துக்கள் மூவருக்கும் ;-)

துரியோதனன் said...

வாழ்த்துகள் அமுதினி காயத்ரி சித்தார்த் மூவருக்கும் .

Anonymous said...

வாழ்த்துகள் :-)

Unknown said...

மாமன் பிறந்த அதே நாளில் பிறந்த மருமகளுக்கு வாழ்த்துகள் (மே 28ல் பிறந்தவர்கள் உலகை ஆள்வார்களாம்!!!)

கானா பிரபா said...

புது பாஸுக்கு வாழ்த்துக்கள்,
புரமோஷன் ஆன பாஸுகளுக்கும் வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ippo thaan dr.gayathri aanaanga!
ini mEl dr. amma-vaa? :)

iniya vaazthukkaL to gayathri & siddharth!
sweet kisses to amudhini...peru romba nalla irukku...
amudhu + ini = nectar always! :)

அன்புடன் நான் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காயத்ரி சித்தார்த் said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!

நெகிழ்வுடன்..

சித்தார்த், காயத்ரி, மற்றும் அமுதினி :)