Thursday, May 27, 2010

புது மாப்பிள்ளைக்கு ரிபப்பப்பரி..

இன்று மே மாதம் 27ந்தேதி 2010ம் வருசம் கழுகுப் பார்வைக் கொண்ட வடலூர்க்கார புள்ளாண்டான் அமீரகத்தின் சார்ஜா கிளை மொக்கைப் பார்ட்டி நம்மோட கரும்புத் தோட்ட காவல்காரன் கலையரசன் கண்ணாலம் கட்டிக்கிறாருங்கோ..

அட்சதை போட்டு உங்களோட ஆசிர்வாதத்தை புதுமண வாழ்வில் தொபுக்கடீர்ன்னு குதிக்கப் போகும் அந்த இளஞ்சோடிகளுக்கு அள்ளி வழங்குங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

28 comments:

சென்ஷி said...

வாழ்த்துக்கள் மச்சி.. துபாய் திரும்பியதும் கல்யாண விருந்து உன் செலவுல வைச்சிடு ;))

குசும்பன் said...

அம்மே என் கண்ணு:((

வாழ்த்துக்கள் கலை!

கே.என்.சிவராமன் said...

வாழ்த்துகள் கலை :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

கல்யாணம் ஆனபிறகு எப்படி இருப்பார் என்பதை இப்பவே படம் போட்டு விளக்கிவிட்டீர்

வாழ்த்துக்கள் கலை

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பாஸேய்ய்ய்ய்ய் :)

சென்ஷி said...

வாழ்த்துப் பதிவில் மைனஸ் ஓட்டு குத்திய திரு kkumar- க்கு நன்றிகள்...

(உங்களுக்கு கலை மேல காண்டா.. என் என் மேல காண்டா பாஸ்?!)

ஹுஸைனம்மா said...

இனிய மணவாழ்வு அமைய வாழ்த்துகள்.

வினோத் கெளதம் said...

Congrats to Kalai Maapi..

Leo Suresh said...

வாழ்த்துக்கள் கலை
லியோ

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள்... புது மன தம்பதிகளுக்கு

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள்... புது மன தம்பதிகளுக்கு

சுசி said...

//இளஞ்சோடிகளுக்கு//
என் வாழ்த்துக்களை நானும் அள்ளி வழங்கிக்கிறேன்..

கலை.. என்ஜாய்..

ஜீவன்பென்னி said...

vaazthukkal kalai.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் கலை !!

சந்தனமுல்லை said...

இனிய திருமண வாழ்த்துகள்! :-)

கீழை ராஸா said...

வாழ்த்துக்கள் கலை...

Jackiesekar said...

சென்ஷி பய கல்யாணத்துக்கு நான் போய் இருக்க வேண்டும்.... ஆனா.. கொஞ்சம் வேலை...

இருப்பினும் மணமக்கள் நீடுடிவாழ எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கின்றேன்.

உண்மைத்தமிழன் said...

புது மாப்பிள்ளைக்கு எனது வாழ்த்துக்கள்..!

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர் கலைக்கு இனிய திருமண வாழ்த்துகள்..:-))))))

மணிஜி said...

வாழ்த்துக்கள் கலை..வரமுடியலை

gulf-tamilan said...

திருமண வாழ்த்துகள்!!!

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் கலையரசன்.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் கலையரசன்.

நேசமித்ரன் said...

திருமண வாழ்த்துகள் கலையரசன்

narumugai said...

வாழ்த்துக்கள் அன்பரே..


www.narumugai.com

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்!

Prathap Kumar S. said...

அன்பு நண்பன் கலைக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்... எல்லாம் நல்லபடியாக நடக்க கடவுள் துணையிருப்பாராக...


சென்ஷீ மாமா வேணும்னே இந்தப்போட்டோவை போட்டு டேமேஜ் பண்ணிட்டாரே....