Wednesday, May 19, 2010

வாழ்த்துகள் : மதுரை இராம் - ஷாலினி திருமணம் !



இன்று திருமணவிழா காணும் இராமசந்திர மூர்த்தி (எ) இராம் - ஷாலினி இணையர்களை வாழ்த்துவோம்.

எல்லா வளமும், நலமும் மேலும் அனைத்தும் 'பெற்று' நல்வாழ்வு வாழ்க வாழ்க !

25 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

திருமண வாழ்த்துகள் இராம்.

ஜெகதீசன் said...
This comment has been removed by the author.
ஜெகதீசன் said...

வாழ்த்துகள் இராம் & ஷாலினி... :)

அப்பாவி முரு said...

Happy married life Raam....

MyFriend said...

திருமண நல்வாழ்த்துக்கள் அண்ணன் இராம் மற்றும் அண்ணி ஷாலினி அவர்களுக்கு :-)

கிஷோர் said...

திருமண வாழ்த்துகள் இராம் & ஷாலினி

ஆயில்யன் said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அண்ணன் இராம் மற்றும் அண்ணி ஷாலினி அவர்களுக்கு :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள் இராம்

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள் அன்பு தம்பி இராம்க்கும் ஷாலினிக்கும். எங்க வீட்டிலே இன்னிக்கு திருமணம் இருந்ததால் என்னால் அங்கே போக முடியவில்லை என்பதை இராம்க்கு சொல்லிவிட்டேன். அதனால் இங்கே வாழ்த்திக்கறேன்.

Joseph said...

வாழ்த்துகள் இராம் & ஷாலினி...

Ravichandran Somu said...

திருமண வாழ்த்துகள் இராம் & ஷாலினி!

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் இராம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இனிய இல்லற ஏற்பு வாழ்த்துகள் இராம்-ஷாலினி!

சுசி said...

தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

சுசி said...

தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

சிங்கை நாதன்/SingaiNathan said...

இனிய திருமண வாழ்த்துகள் இராம் & ஷாலினி...

அன்புடன்
சிங்கை நாதன்

Thamiz Priyan said...

இனிய திருமண வாழ்விற்கு வாழ்த்துக்கள் இராம் அண்ணே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Wow...
Happy Wedlock Mrs & Mr. Raam :)

ILA (a) இளா said...

வாழ்த்துகள் இராம் & ஷாலினி

ஆ.ஞானசேகரன் said...

திருமண வாழ்த்துகள் இராம்.

முகவை மைந்தன் said...

புது இணையருக்கு வாழ்த்துகள்!

வடுவூர் குமார் said...

திருமண வாழ்த்துகள் ராம்.

காயத்ரி சித்தார்த் said...

இனிய இல்லறம் அமைய வாழ்த்துகிறோம்!

அன்புடன்

சித்தார்த்
காயத்ரி சித்தார்த்

சந்தனமுல்லை said...

தம்பதியருக்கு திருமண வாழ்த்துகள்! :-)

கானா பிரபா said...

திருமண நல்வாழ்த்துக்கள் இராம் மற்றும் ஷாலினி அவர்களுக்கு