Friday, June 4, 2010

பைத்தியக்கார(சிவராம)னுக்கு பொறந்தநாளு வாழ்த்துக்கள்...


மார்க்சிய சிந்தனையில் செய்யப்பட்ட கேக்கு
லெனினிய முந்திரித் தூவல்கள் ஜோக்கு
பூக்கோவையும் நீட்சேயையும் பசையாக்கியாச்சு
கேக் செய்தவரை உம்மா கொடுத்து சாகப்பண்ணியாச்சு

எழுத்தாளர் செத்துப்போயி
பிரதி பொழச்சிக் கெடக்கு
படிச்சவன் மண்டயெல்லாம்
பிடிச்சிருக்கு கிறுக்கு

வயசு தெரிய ஏத்திவெச்ச
மெழுகுவத்தி ஒண்ணு
அதில் வெளிச்சம் வர வேணுமுன்னு
தோணுதுங்க கண்ணு

அன்பான சிவராமா..
பொறந்தநாளாம் இன்று
வாழ்த்து சொல்லி..வாழ்த்தி செல்லு
ஜெயம்வெல்லவேண்டுமென்று

மெழுகுவர்த்தி அணைக்க
பின்நவீனம் பார்த்து
சகுனத்தடை ஏதுமில்ல
வாய ஊது காத்து

கத்திப்போட்டு கத்திப்பட்டு - கேக்
வெட்டச் சொல்லும் நீங்க
காத்திருந்து காத்திருந்து
சாப்பிட்டுத்தான் போங்க..

(! அடடே கவுஜைகள் தொகுப்பிலிருந்து..)

இன்னைக்கு (04/06/2010) பொறந்தநாளு கொண்டாடும் எங்க அன்பான அண்ணாத்த சிவர்ர்ர்ர்ராமருக்கு இனிய பொறந்த நாள் வாழ்த்துக்களுங்கோ!!!!!

29 comments:

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சிவராமன்! :-)

சென்ஷி said...

அன்பின் பைத்தியக்காரனுக்கு பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கின்றேன்

-சென்ஷி

அஷீதா said...

சிவராமன் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

செந்தழல் ரவி said...

சென்ஷி அடங்கமாட்டியா நீ.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பைத்தி.

சென்ஷி said...

பொறந்த நாளைக்கு வாழ்த்து சொல்றதுல கூடவா நுண்ணரசியல்.. ஏன் ரவி ஏன் :))

வால்பையன் said...

நானும் வாழ்த்திகிறேன்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவராமன்

Uma said...

Best Wishes!

Calvin said...

Very Happy Birthday Sivaraman :-)


Cheers!
Karthik S

மாதவராஜ் said...

மரியாதைக்குரிய பைத்தியக்காரன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுரேஷ் கண்ணன் said...

அன்பான சென்ஷி,

இத்தனை நாட்கள் கொண்டாடிக் கொண்டிருந்த ஒருவரை ஒரிரு நாட்களில் வில்லனாக்கி தர்மஅடி போட்டு கும்ம வேண்டாம். அவரவர்க்கு அவரவர்களுக்கான நியாயங்களும் காரணங்களும் இருக்கக்கூடும். பின்னாளில் அது நமக்கு தெரியவரும் போது சங்கடமாய் இருக்கும். உங்களை நண்பர் என்று கருதுவதால் உங்கள் பதிவில் இதை பின்னூட்டமாக இடுகிறேன். ஒவ்வொரு பதிவிலும் இதை செய்து கொண்டிருக்க முடியாது.

மற்றபடி,

என்னைப் பொறுத்தவரை பிறந்த நாளை கொண்டாடுவதோ, வாழ்த்து எதிர்பார்ப்பதோ, பொதுவாக வாழ்த்து சொல்வதோ இல்லை என்பதால், சிவராமனுக்கு நோ பிறந்த நாள் வாழ்த்து. :)

VJR said...

வாழ்த்துக்கள், நண்பரே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள்

சென்ஷி said...

அன்பின் சுரேஷ் கண்ணனிற்கு,

நீங்க யாரை சொல்றீங்கன்னு தெரியலை.. பைத்தியக்காரனை சொல்றீங்களா..

நான் அவரை நோகடிக்க கவுஜை எழுதல (இதைப் படிக்கறவங்க நொந்து மாத்திரம்தான் போவாங்கங்கறது தனி விசயம்..)

வாழ்த்து சொல்லலாமேன்னு ஒரு டிரை செஞ்சேன்.. உல்டா ஆகிடுச்சோ?

சுரேஷ் கண்ணன் said...

அன்பான சென்ஷி,

நீங்கள் பகடிதான் செய்ய முயன்றீர்கள் என்றால் என்னுடைய புரிதலும் பின்னூட்டமும்தான் தவறு. சூழல் அப்படியிருக்கிறது. என்ன செய்ய? :)

Anonymous said...

அப்புறமென்ன ஒரு பேட்டி எடுத்து போட வேண்டியதுதானே இவருகிட்ட

ILA(@)இளா said...

Happy Birthday !

Anonymous said...

நீ போன வருசம் அவனுக்கு வாழ்த்து சொன்னியா சொன்னியா சொன்னியா சொன்னியா இப்போ எதுக்கு இவனுக்கு சொல்லுற சொல்லுற சொல்லுற

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள்..!

மணிஜீ...... said...

இன்று புதிதாய் பிறந்தவருக்கு வாழ்த்துக்கள்....

Voice on Wings said...

தோழருக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் சிவராமன்!

இனியா said...

vaazthukal Sivaraman!!!

வவ்வால் said...

Happy birthday to paithiyakaran(sivaraman)

பா.ராஜாராம் said...

தலைப்பில்,

வாழ்த்துகள் என வரணும் சென்ஷி.(ஸ்பெல்லிங் மிஸ்டேக் பேவரைட் நான். நீங்க செய்ய வேணாம்)

பா.ராஜாராம் said...

சமீபமாய்,

controvarsial பதிவுகள், பிறந்தநாள் பதிவுகள், இப்படியே பார்க்க வாய்க்கிறது சென்ஷி உங்களை.

என்னாச்சு கவிதைகள்? (அ) சென்ஷி?

Nadesh said...

தோழர் சு.க சிவராமனைக் கும்மும்போது மட்டும் சொம்பு தூக்கும் காரணம் என்னவோ?

Deepa said...

வாழ்த்துக்கள் சிவராமன்!