Monday, May 3, 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - அபி பாப்பா & நிலா பாப்பா



வெள்ளைச் சிரிப்பில்
மனதை கொள்ளைஅடிக்கும்
அன்புச்செல்லம் - அபி
தரையில் நடைபழகும்
வெண்ணிலா - நிலா

ஒருவர் முகம் மற்றொருவர்
அறியா அன்புச்சகோதரிகள்
தங்கள் பெயரிலேயே
அப்பாக்களை அகிலம்
அறியச் செய்யும்
அப்பாவி பாப்பாக்கள்

எண்ணற்ற நெஞ்சத்தோட்டங்களில்
இதழ் விரிந்த மொட்டாய்
மலர்ந்து சிரிக்கும்
அன்புச்செல்வங்களுக்கு
பாசக்கார மக்களின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழிய பல்லாண்டு வளமோடு.

- நிஜமா நல்லவர்


இன்று பிறந்த நாளை கொண்டாடும் அபி பாப்பா மற்றும் நிலா பாப்பாவுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

14 comments:

ஆயில்யன் said...

அபி பாப்பா & நிலா பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))))

Anonymous said...

அபி பாப்பா & நிலா பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :))))

cheena (சீனா) said...

நிலா - அபி - செல்லங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும் கூட வாழ்த்துகள்

பகிர்வினிற்கு நன்றி நி.ந
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

ஆயில்சுக்கு நன்றி சொல்ல மறந்துட்டேனே

நல்வாழ்த்துகள் ஆயில்ஸ்
நட்புடன் சீனா

மாதேவி said...

செல்லங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அபிக்கும் நிலாவுக்கும் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

*இயற்கை ராஜி* said...

அபி பாப்பா & நிலா பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

காயத்ரி சித்தார்த் said...

குட்டீஸ் ரெண்டு பேருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

நிலா பாப்பாவுக்கும் அபிக்கும் மனமார்ந்த் வாழ்த்துக்கள் ;))

சந்தனமுல்லை said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! :-)

இராகவன் நைஜிரியா said...

செல்லங்களுக்கு இனிய பிறந்த நால் வாழ்த்துகள்.

நிலா said...

ஆயில்யன் மாமா பாப்பாவ மறக்காம ஞாபகம் வெச்சிருக்கீங்க.
உங்களுக்கும், வாழ்த்து சொன்ன மற்ற எல்லோருக்கும் பாப்பாவின் மனம் நிறைந்த நன்றீஸ்,

கோமதி அரசு said...

அபிக்கும்,நிலாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

அபி அப்பா said...

ஆயில்யன், புனிதா, சீனாசார்,மாதேவி, ராமலெஷ்மி,ராஜி, காயத்ரி, முல்லை,ராகவ் அண்ணா, கோபிதம்பி,கோமதிஅரசு, நிலாகுட்டி எல்லோருக்கும் அபி சார்பாக இந்த அபிஅப்பாவின் அன்பான நன்றிகள்!!!மிக்க சந்தோஷமாக உணர்கின்றேன்!!!