Friday, September 25, 2009

Wishes : ஞானசேகரன் தம்பதிகள் !


இன்று (26/செப்/2009) 10ஆம் ஆண்டு மணநாள் கொண்டாடும் (அம்மா அப்பா) - ஞானசேகரன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துகள்.

மேலும் மேலும் நலமும் வளமும் பெறவேண்டுமென்று வாழ்த்துகிறேன்

9 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பல்லாண்டு நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துகள்!

பத்தாண்டு ஆயிடுச்சா!?

இன்னும் மாப்பிள்ளை மாதிரிதானே இருக்காரு!?

T.V.ராதாகிருஷ்ணன் said...

பல்லாண்டு நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துகள்!

Anonymous said...

அப்படியா? சொல்லவேயில்ல... ஓ... கேட்கவேயில்லையோ...சரி...சரி... நண்பா வாழ்த்துக்கள்.

பல்லாண்டு நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துகள்!

அருமையான பதிவு தந்த தல அண்ணன் கோவி. கண்ணனுக்கும் நன்றி.

இராகவன் நைஜிரியா said...

இனிய மண நாள் வாழ்த்துகள்.

எல்லாம் வல்ல ஆண்டவன் தம்பதியருக்கு எல்லா நலமும், வளமும் அருள வேண்டுகின்றேன்.

ராமலக்ஷ்மி said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் said...

இனிய மண நாள் வாழ்த்துகள்

இராம்/Raam said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பல்லாண்டு நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துகள்!

பத்தாண்டு ஆயிடுச்சா!?

இன்னும் மாப்பிள்ளை மாதிரிதானே இருக்காரு!?//

அதே... :)

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் வழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நெகிழ்ந்த நன்றி!

அன்புடன்
ஆ.ஞானசேகரன்