Thursday, September 24, 2009

தேவதையின் வருகை - வாழ்த்துக்கள் தமிழ்பிரியன் தம்பதியினருக்கு..!


இனிய நண்பர் தமிழ்பிரியன் தம்பதியினர் குட்டி தேவதைக்கு பெற்றோராக இன்று (24.09.09) புரமோஷன் பெற்றுள்ளனர்!

குட்டி தேவதைக்கு அன்பான ஆசிகளையும் தம்பதியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

***********

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மீசையில்லாத மகள் என்று சொன்னேன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

***

இனிய செய்தியினை பகிர்ந்து கொள்வதில் மகிழும்...!

ராமலெஷ்மி அக்கா & சந்தனமுல்லை அக்கா

29 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துகள் தமிழ்பிரியன் :)

கானா பிரபா said...

தமிழ்ப்பிரியன் தம்பதிக்கு வாழ்த்துக்கள் ;)

கானா பிரபா said...

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்!

எல்லோரும் வாழ்த்த வாங்க:)!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் தமிழ்பிரியன் குடும்பத்தினருக்கு!! பெரிய அண்ணன் அப்ராருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!! :-)

சென்ஷி said...

வாழ்த்துக்கள் குட்டி தேவதைக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் :-)

விருந்து எப்ப தலைவரே!

.:: மை ஃபிரண்ட் ::. said...

தமிழ்பிரியன் தம்பதிக்கு வாழ்த்துக்கள். :-)

குசும்பன் said...

வாழ்த்துகள் தமிழ்பிரியன் :)

ஜீவன் said...

வாழ்த்துகள் தமிழ்பிரியன் :)

Jeeves said...

வாழ்த்துகள் தமிழ்பிரியன் தம்பதியருக்கு

துளசி கோபால் said...

ஆஹா..................

மறக்க முடியாத நாள்!!!!!

தமிழ்ப்பிரியன் தம்பதிக்கு இனிய வாழ்த்து(க்)களும், குட்டிச் செல்லத்துக்கு மனமார்ந்த ஆசிகளும்.

நல்லா இருங்க!

சுரேகா.. said...

வாழ்த்துக்கள் தமிழ்ப்பிரியன் அண்ணன் & அண்ணி !

பாப்பா நீ அற்புதமான இடத்தில்தான் வந்து பிறந்திருக்க!
வாழ்த்துக்கள்!

ILA said...

தமிழ்ப்பிரியன் தம்பதிக்கு வாழ்த்துக்கள்!

பேர் வெச்சாச்சா?

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!

ஜோதி said...

வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்

சின்ன அம்மிணி said...

வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்

சின்ன அம்மிணி said...

// கானா பிரபா said...

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா//

இது ஏன் கானா திடீர்னு

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துகள் தமிழ்பிரியன்!

நாணல் said...

:)) வாழ்த்துகள் ...

கோபிநாத் said...

தமிழ்பிரியன் தம்பதிக்கு வாழ்த்துக்கள். :-)

கோபிநாத் said...

\\சின்ன அம்மிணி September 25, 2009 3:41 AM
// கானா பிரபா said...

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா//

இது ஏன் கானா திடீர்னு
\\

அக்கா..இது தமிழ்பிரியன் அண்ணாச்சிக்கு இல்ல நம்ம ஆயில் அண்ணாச்சிக்கு ;)))

தமிழன்-கறுப்பி... said...

தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்..!

தமிழ்பிரியன்:இனிமேலாவது அடங்கி மொக்கை போடுவதை தவிர்க்கவும்.

;)

ஆயில்யன் said...

//கோபிநாத் said...

\\சின்ன அம்மிணி September 25, 2009 3:41 AM
// கானா பிரபா said...

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா//

இது ஏன் கானா திடீர்னு
\\

அக்கா..இது தமிழ்பிரியன் அண்ணாச்சிக்கு இல்ல நம்ம ஆயில் அண்ணாச்சிக்கு ;)))///


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. :)

☼ வெயிலான் said...

புதுத்தமிழ் வரவுக்கு தமிழ் பிரியனுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!

திகழ் said...

வாழ்த்துகள்

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வாழ்த்துக்கள்.. பல புதிய அனுபவத்திற்கான வாசல் திறந்திருக்கு!

:)

இராம்/Raam said...

வாழ்த்துக்கள்’ண்ணே.. :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
தமிழ்ப் ப்ரியை வந்திருக்கா-ன்னு சொல்லுங்க! :)
பேரு என்ன பேரு என்ன? :)