Tuesday, September 1, 2009

G3 க்கு இனிய, இனிய, மிகவினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

30 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மீ தி பர்ஷ்ட்டேய்!

மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3 யக்கோவ்! :)

* சென்னைச் செல்வி
* பிரவாகப் பெருஞ்சுடர்
* அகில உலக அம்பாசிடர்,
* பல்லாவரத்தின் வரம்
* சூப்பர் சொர்ணாக்கா

இன்னும் நிறைய இருக்கு.....அபிராமி கமல் இஷ்டைல்-ல வரும், வரும், வரும்ம்ம்ம்ம் :)

ILA said...

//மீ தி பர்ஷ்ட்டேய்!//
வடை போச்சே. ஜி3 அக்கோவ், வடை போனா போவட்டும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க..

அட சொல்ல மறந்துட்டேனே. பொறந்தநாள் வாழ்த்துக்கள்ஸ்!

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி3 ;)))

G3 said...

@காயத்ரி,

நன்றி டா செல்லம் :))))

@கே.ஆர்.எஸ்,

சத்தம் கொஞ்சம் பலமா இருக்காப்போல இருக்கு :-P

வாழ்த்துக்களுக்கு நன்னி ஹை :))

G3 said...

@இளா,

விருந்து தானே.. ஏற்பாடு செஞ்சிடுவோம் :)))

வாழ்த்துக்களுக்கு நன்றி இளா :))

@கோபி,

வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி :)))

திகழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி3யக்கா. :-)

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))))

ஆயில்யன் said...

//* சென்னைச் செல்வி
* பிரவாகப் பெருஞ்சுடர்
* அகில உலக அம்பாசிடர்,
* பல்லாவரத்தின் வரம்
* சூப்பர் சொர்ணாக்கா//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :)))

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் g3!!!! :-)

பப்புவும், முல்லையும்!

சந்தனமுல்லை said...

//* சென்னைச் செல்வி
* பிரவாகப் பெருஞ்சுடர்
* அகில உலக அம்பாசிடர்,
* பல்லாவரத்தின் வரம்
* சூப்பர் சொர்ணாக்கா//

சூப்பர்!! ரிப்பிட்டூ!!

தேவன் மாயம் said...

G 3 !இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ...

கானா பிரபா said...

//* சென்னைச் செல்வி
* பிரவாகப் பெருஞ்சுடர்
* அகில உலக அம்பாசிடர்,
* பல்லாவரத்தின் வரம்
* சூப்பர் சொர்ணாக்கா//


1000 times ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :)))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளுங்கோவ் ...

நட்புடன் ஜமால் said...

* அகில உலக அம்பாசிடர்]]


ஹா ஹா ஹா

இராம்/Raam said...

/மீ தி பர்ஷ்ட்டேய்!

மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3 யக்கோவ்! :)

* சென்னைச் செல்வி
* பிரவாகப் பெருஞ்சுடர்
* அகில உலக அம்பாசிடர்,
* பல்லாவரத்தின் வரம்
* சூப்பர் சொர்ணாக்கா

இன்னும் நிறைய இருக்கு.....அபிராமி கமல் இஷ்டைல்-ல வரும், வரும், வரும்ம்ம்ம்ம் :)/

ரீப்பிட்டேய்ய்... :)

கபிலன் said...

38 ஆவது பிறந்த நாள் காணும் G3 க்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் : ) !

குசும்பன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி3

G3 said...

நன்றி திகழ் :)
நன்றி தங்கச்சிக்கா :)
நன்றி ஆயில்ஸ் அண்ணாச்சி :)
நன்றி முல்லை & பப்பு :)
நன்றி தேவன் மாயம் :)
நன்றி ஜமால் :)
நன்றி குசும்பன் :)

G3 said...

வாழ்த்து சொல்லாம ரிப்பீட்டே மட்டும் போட்ட கானாவுக்கு என் கண்டனங்கள் !!

மீ த பர்ஸ்ட்டுக்கும் ரீப்பீட்டா?? என்ன கொடுமை இது இராம் !!

நன்றி கபிலன். நீங்க கணக்குல இம்புட்டு வீக்கா ;-)))

ராஜா | KVR said...

G3, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

4தமிழ்மீடியா said...

வாழ்த்துக்களுக்கு வாழ்த்துக்கள்.:(
உங்களது இந்த வலைப்பூ எங்கள் தளத்தின் வாரமொரு வலைப்பூ பகுதியில் இணைக்கபடடிருப்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
நன்றி
4Tamilmedia Team

இணைப்பினைக் காண

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எல்லா வளமும் பெற்று நூறாண்டு காலம் வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//* சென்னைச் செல்வி
* பிரவாகப் பெருஞ்சுடர்
* அகில உலக அம்பாசிடர்,
* பல்லாவரத்தின் வரம்
* சூப்பர் சொர்ணாக்கா//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அகில உலக அம்பாசிடர்//

எங்கே ஸ்கோடா, வோக்ஸ்வேகன், பென்ஸ் எல்லாம் கேட்டுருவீங்களோ-ன்னு பயந்துகிட்டே இருந்தேன்! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G3 said...
@காயத்ரி,
நன்றி டா செல்லம் :))))//

ஒங்க பேரை இப்படி நீங்களே கொஞ்சிக்க கூடாது!
சரி, போனாப் போவது! பொறந்த நாளாச்சே-ன்னு மன்னிச்சி விடறோம்! :)

ஜே கே | J K said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

எல்லாம் வல்ல வாழ்வும் என்றும் மாறா நிம்மதியும்

அன்பின் பேரூற்றுக்கு நீராய் இருக்கும் உறவுகளும் வாய்க்க வாழ்த்துக்கள் G3

G3 said...

நன்றி ராஜா :)
நன்றி உண்மைத் தமிழன் :)
நன்றி ஜே கே :)
நன்றி நேசமித்ரன் :)

உங்க கமெண்ட்டுக்கு நீங்களே ரிப்பீட்டே போடறது கொஞ்சம் ஓவரா தெரியலியா கேஆர்எஸ்???

சென்ஷி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3