Tuesday, September 15, 2009

wishes - ஜீவ்ஸ்


இன்று (15-09-2009) திருமண நாளை கொண்டாடும் ஜீவ்ஸ் அண்ணா - அருணா அண்ணிக்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக.

16 comments:

இய‌ற்கை said...

திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணாவ்வ்வ்வ்வ்வ்... & அண்ணி
;-)

சங்கா said...

வாழ்த்துகள்!

ILA said...

வாழ்த்துகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

G3 said...

அண்ணாச்சிக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள் :)

வெட்டிப்பயல் said...

அண்ணா அண்ணி இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துகள்!!!

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

ஜீவ்ஸ் அண்ணா & அண்ணி இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணனுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள் :-)

கோமதி அரசு said...

திருமண நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!.

சந்தனமுல்லை said...

மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள்!! :-)

புதுகைத் தென்றல் said...

அருணாவுக்கும், ஜீவ்ஸிற்கும் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருணா அண்ணி & ஜீவ்ஸ் அண்ணே - இனிய மண நாள் வாழ்த்துக்கள்! :)

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

திருமண நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!.

கார்த்திக் said...

ஆஹா அண்ணா தெரியாமா போச்சே
சரி லேட்டானா திருமண நல்வாழ்துக்கள்.

SanjaiGandhi said...

சஞ்சய்காந்தி & ராஜிவ்காந்தி மற்றும் குடும்பத்தார் அண்ணன் ஜீவ்ஸ் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம். :)