Thursday, September 24, 2009

Wishes -சிங்கம்ல Ace

பல காலம் சிங்கம்ல Ace-னு உறுமிக்கிட்டு தூங்குமூஞ்சி சிங்கம் படத்த போட்டு அப்பப்போ வந்து புலம்பிக்கிட்டிருந்தவரு கொஞ்ச காலமா எந்த சத்தமும் இல்லாம ஒரு பூ படத்த போட்டுட்டு உட்கார்ந்திருக்காரு. எந்த பூ கிட்ட கவுந்தாருனு மட்டும் சொல்ல மாட்டேங்குறாரு :) என்னவோபா.. மக்கள் சந்தோஷமா இருந்தா சரிதான் :))



இன்று(sep 25) பிறந்தநாள் கொண்டாடும் சிங்கம்ல ஏஸ்-க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

12 comments:

G3 said...

அவ்வ்வ்வ்வ்வ்.. 12 மணிக்கு schedule பண்ணலாம்னு போனா அவசரப்பட்டு பதிவு பப்ளிஷ் ஆயிடுச்சு. முக்கா மணி நேரம் முன்னாடியே வாழ்த்திக்கறேன் ஏஸ் :))))

HAPPY BIRTHDAY !!!

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

//சிங்கம்ல ஏஸ்-க்கு//

அந்த பக்கம் போனா பூனை aka புலி வாலும் ஒரு பிகரோட ஜோடி காலும் தெரியுதே....!

:)))

ஆயில்யன் said...

//Blogger G3 said...

அவ்வ்வ்வ்வ்வ்.. 12 மணிக்கு schedule பண்ணலாம்னு போனா அவசரப்பட்டு பதிவு பப்ளிஷ் ஆயிடுச்சு//

என்னது?

அவசரப்பட்டு பதிவு பப்ளிஷ் ஆகிடுச்சா அது எப்பலோர்ந்து ஆட்டோமேடிக் சிஸ்டத்துக்கு மாறுனுச்சு?

(பதட்டமா பப்ளிஷிட்டு பழியை யாருமேல போடறீங்க!? அப்புறம் ப்ளாக்கர் சாமி கோச்சுக்கும்!)

:)))

G3 said...

@ஆயில்யன்,

//அந்த பக்கம் போனா பூனை aka புலி வாலும் ஒரு பிகரோட ஜோடி காலும் தெரியுதே....! //

அந்த ஜோடி காலுக்கு சொந்தமான் பிகரு யாருனு எனக்கு தெரியாது பாஸ்.. ஆனா அந்த வால் மட்டும் பூனை aka புலி யோடது எல்லாம் கிடையாது.. நம்ம ஏஸோடது தான்னு தெரியும் :P

G3 said...

//(பதட்டமா பப்ளிஷிட்டு பழியை யாருமேல போடறீங்க!? அப்புறம் ப்ளாக்கர் சாமி கோச்சுக்கும்!) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. பாஸ் நீங்களே உங்க தங்கச்சிய நம்பமாட்டேங்கறீங்களே பாஸ் :(((

ILA said...

HAPPY BIRTHDAY !!!

தமிழன்-கறுப்பி... said...

இந்த யுஎஸ் பார்ட்டிங்கல்லாம் இப்ப பதிவு போடறதில்லையே ஏன்... :)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏஸ்...

ACE !! said...

அது என் வாலும் இல்ல, யார் காலும் இல்ல.. ஒரே ஒரு படத்த வச்சு இத்தன கும்மியா... முடியல..... :D

G3, ஆயில்யன் அண்ணாத்த, இளா அண்ணாத்த எல்லாருக்கும் பெரிய நன்றிங்கோ....

ACE !! said...

நன்றி தமிழன் கறுப்பி

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

anand kumar said...

Hei Saravanan,

Happy bday.

Anand