Wednesday, September 16, 2009

Wishes:கோவி.கண்ணன்


இன்று (16-09-2009) திருமண நாளை கொண்டாடும் கோவி அண்ணன் - அண்ணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

16 comments:

ஜெகதீசன் said...

வாழ்த்துகள்!

கிரி said...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :-)

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :))

ஆயில்யன் said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

:)

TBCD said...

அண்ணாச்சி,

இனிய மணநாள் வாழ்த்துக்கள் !

nagoreismail said...

திருமண நாள் வாழ்த்துகள்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதயங்கனிந்த வாழ்த்துகள் கோவியார் தம்பதியினருக்கு!

குசும்பன் said...

என்னது கோவிக்கு கல்யாணம் ஆயிட்டா? அவரு பச்ச மண்ணுய்யா:(
பால்யவிவாகத்துக்கு வாழ்த்து சொன்னா பிரச்சினை ஆயிடாதுல்ல...எப்படி
இருந்தாலும் வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

கோவி.கண்ணன் said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்

ஜெகதீசன்
கிரி
துபாய் ராஜா
ஆயில்யன்
டிபிசிடி
ஜோதி பாரதி
நாகூர் இஸ்மாயில்
குசும்பன்
கோமதி அரசு

அனைவருக்கும் நன்றி !

தமிழ் said...

வாழ்த்துகள்

Radhakrishnan said...

வாழ்த்துகள் கோவியாரே.

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் கோவி அண்ணி - அண்ணா! :)
வைர வளையல் வாங்கித் தந்தீயளா? :))

ஜோசப் பால்ராஜ் said...

பெரியவா,
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்பதான் சிங்கப்பூருக்குள்ள வந்தேன்.

Sanjai Gandhi said...

பெரிசு கோவியாருக்கும் அன்பு சகோதரிக்கும் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள். :)