Wednesday, September 2, 2009

WISHES - ரகசிய கனவுகள் - கார்த்திக் ஈரோடு


ரகசியக்கனவுகள் நிறைய மனசுக்குள்ளயே வைச்சு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் அருமை நண்பர் கார்த்திக் (ஈரோடு) அவர்களின்

இனிய பிறந்த நாளில் வாழ்த்துக்களுடன்....!

ரகசியக்கனவுகள் கொஞ்சூண்டு நாள் குறிப்புக்களாய் சொல்லிட்டு போங்க...

(எங்களுக்கும் கனவு காண ரூட் போட்டுட்டேஏஏஏ போன மாதிரி இருக்கும்ல)!

14 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டு

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

குசும்பன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துக்கள் கார்த்திக் :)

Sanjai Gandhi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இலக்கியவாதி கார்த்திக். :)

சந்தனமுல்லை said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

கானா பிரபா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

KARTHIK said...

நன்றி ஆயில்ஸ்,குசும்பன்,மைபிரண்ட்,ஆதவன்,சஞ்சை,சந்தனமுல்லை :-))

@ சஞ்சை
வியாபார காந்தமே இப்படியா திட்டுரது :-))

KARTHIK said...

நன்றி தல பிரபா :-))

*இயற்கை ராஜி* said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

நாணல் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

ஹேமா said...

நிறைவான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

KARTHIK said...

வாழ்துக்களுக்கு நன்றி நண்பர்களே :-))