Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
சிங்கத்தின் சிங்கம் தேவ்விற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)
//சிங்கத்துக்கு போன் பண்ணினா Switched Off, Not reachableனு ஒரு அம்மணி சொல்லிட்டே இருக்காங்க. காரணம் என்னவா இருக்கும்? //ஒரு வேளை சிங்கத்தோட சிம் கார்டை அந்த அம்மிணி புடுங்கிட்டு போயிருக்குமோ :)
சென்சி, தேவ்க்கு பொறந்த நாள் வாழ்த்து இல்லீங்க.
// ILA said... சென்சி, தேவ்க்கு பொறந்த நாள் வாழ்த்து இல்லீங்க.//கிர்ர்ர்ர்ர்ர்ர்...வெலாவாரியா சொல்லியிருக்கலாமுல்ல.. சரி இன்னொரு வாழ்த்துக்களை எக்ஸ்ட்ட்ராவா போட்டுருக்கேன். ஓக்கே :)
வாழ்த்துக்கள் ;))
அவ்வ்வ்வ்.. லேபிளை பார்க்காம கமெண்ட் போடுறது எம்புட்டு பெரிய தப்பு :-(
எந்தூரூ போறாரூ???
அமெரிக்க வந்துள்ள தேவ் அவர்களுக்கு சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தேவ்.அறிவித்த இளா வுக்கும் நன்றி.
oh. sorry. :)GREETINGS TO DEV on his America visit.sariyaa?
பாஸ் தல அமெரிக்கா போயிட்டு ஆபிஸ் போக ஆரம்பிச்சாச்சாம் !சூப்பரூ!இனி ஃப்ரீ டைம்ல களை கட்டுமா சங்கம் :)))
//இனி ஃப்ரீ டைம்ல களை கட்டுமா சங்கம் :)))//அண்ணன் ATM-ஏ கதி-ன்னு இருக்காரு! அண்ணன் கார்டு போட்டா மெஷினு ரோடு போடுது போல! இது பத்தி வெலா வரியா, வரி வரியா பதிவு போடுவாரு பாருங்க! :)ஏ தாழ்ந்த அமெரிக்கா!தரங்கெட்ட பேரிக்கா!தன்மானம் இல்லா கத்திரிக்கா! - அப்படின்னு வசனம் எல்லாம் இப்பவே ரெடியாம் :))
Post a Comment
13 comments:
சிங்கத்தின் சிங்கம் தேவ்விற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)
//சிங்கத்துக்கு போன் பண்ணினா Switched Off, Not reachableனு ஒரு அம்மணி சொல்லிட்டே இருக்காங்க. காரணம் என்னவா இருக்கும்? //
ஒரு வேளை சிங்கத்தோட சிம் கார்டை அந்த அம்மிணி புடுங்கிட்டு போயிருக்குமோ :)
சென்சி, தேவ்க்கு பொறந்த நாள் வாழ்த்து இல்லீங்க.
// ILA said...
சென்சி, தேவ்க்கு பொறந்த நாள் வாழ்த்து இல்லீங்க.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்...
வெலாவாரியா சொல்லியிருக்கலாமுல்ல.. சரி இன்னொரு வாழ்த்துக்களை எக்ஸ்ட்ட்ராவா போட்டுருக்கேன். ஓக்கே :)
வாழ்த்துக்கள் ;))
அவ்வ்வ்வ்.. லேபிளை பார்க்காம கமெண்ட் போடுறது எம்புட்டு பெரிய தப்பு :-(
எந்தூரூ போறாரூ???
அமெரிக்க வந்துள்ள தேவ் அவர்களுக்கு சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தேவ்.
அறிவித்த இளா வுக்கும் நன்றி.
oh. sorry. :)
GREETINGS TO DEV on his America visit.
sariyaa?
பாஸ் தல அமெரிக்கா போயிட்டு ஆபிஸ் போக ஆரம்பிச்சாச்சாம் !
சூப்பரூ!
இனி ஃப்ரீ டைம்ல களை கட்டுமா சங்கம் :)))
//இனி ஃப்ரீ டைம்ல களை கட்டுமா சங்கம் :)))//
அண்ணன் ATM-ஏ கதி-ன்னு இருக்காரு!
அண்ணன் கார்டு போட்டா மெஷினு ரோடு போடுது போல! இது பத்தி வெலா வரியா, வரி வரியா பதிவு போடுவாரு பாருங்க! :)
ஏ தாழ்ந்த அமெரிக்கா!
தரங்கெட்ட பேரிக்கா!
தன்மானம் இல்லா கத்திரிக்கா!
- அப்படின்னு வசனம் எல்லாம் இப்பவே ரெடியாம் :))
Post a Comment