Friday, August 28, 2009

"திருமதி பக்கங்கள்" கோமதி அரசு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!




குழந்தைகளுக்கான இனிய பாடல்களோடும் நினைவுகளைக் கிளறும் ஆடிப்பெருக்கு இடுகைகளோடும் கலக்கிக் கொண்டிருக்கும் "திருமதி பக்கங்கள்" கோமதி அரசு அவர்களுக்கு இன்று நட்சத்திர பிறந்தநாள்!


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,அம்மா!! உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்! :-)

16 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா ! :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் :)

துளசி கோபால் said...

எங்க வாழ்த்து(க்)களையும் இங்கே சொல்லிக்கறோம்.

Anavaradha said...
This comment has been removed by the author.
Anavaradha said...

Iniya Pirandha Naal Valthukal..!


ARUN

சென்ஷி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா ! :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

// ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா ! :))//

ரிப்பீட்டேய்ய்ய்ய்..... :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

" உழவன் " " Uzhavan " said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

தமிழன்-கறுப்பி... said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கண்மணி said...

Many more happyreturns of the day gomathi

திகழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

கோமதி அரசு said...

பிறந்தநாள் வாழ்த்து பதிவுசெய்து வாழ்த்திய முல்லைக்கும் , மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் என்நெஞ்சார்ந்த நன்றிகள்.


அமுதாவிற்கு,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

ராமலக்ஷ்மி said...

தாமதமானாலும், என் இனிய வாழ்த்துக்களை பதிகிறேன்.