Thursday, September 10, 2009

காதம்பரி - மாதவராஜ் தம்பதியினருக்கு வாழ்த்துகள்




இன்று 20-ஆவது திருமணநாள் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாதவராஜ்-காதம்பரி தம்பதியினருக்கு இனிய வாழ்த்துகள்! :-)

6 comments:

ஆயில்யன் said...

திருமண நாள் நல் வாழ்த்துக்கள் மாதவராஜ் சார் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

தம்பதியினருக்கு இதயம் நிறைந்த திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

மாதவராஜ் said...

எங்கள் சந்தோஷங்களை பகிர்ந்துகொண்டு வாழ்த்திய ஆயில்யன், அமிர்தவர்ஷிணி அம்மா, சந்தனமுல்லை அனைவருக்கும் எங்கள் நன்றி. நெகிழவைக்கிறீர்கள்.

காதம்பரி - மாதவராஜ்

கோமதி அரசு said...

திருமண நாள் வாழ்த்துக்கள்.
எல்லா வளங்களும் நலங்களும்
பெற்று வாழ்க வளமுடன்.

ILA (a) இளா said...

வாழ்த்த வயதில்லை,. வணங்குகிறேன்..

cheena (சீனா) said...

அன்பின் மாதவராஜ்

இனிய மண நாள் நல்வாழ்த்துகள்

இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்க