Wednesday, September 9, 2009

ஹேப்பி பர்த் டே, மயில்!






கோயமுத்தூர் மயிலு
கோழிக்கோடு ரயிலு
அவங்க
கண்ணைத் திறந்தா வெயிலு
SAP குயினு
எடுத்துக்கோங்க பிகிலு
ஊதிச் சொல்லுங்க
இனிய
பிறந்தநாளு!!


ஹிஹி..ஏதோ என்னால முடிஞ்ச கவிதை..சென்னை வட்டத்தின் சார்பாக...:-))
மயிலுக்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்!

ஹேப்பி பர்த் டே, மயில்!

27 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில் அக்கா!

ஆயில்யன்
தோஹா சதுரம்

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

மயிலுக்கு பர்த்டே விஷஷ் சொன்ன டெரரர் குயில் ஆச்சி வாழ்க!

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்.

//டெரரர் குயில் ஆச்சி வாழ்க!//

ரிப்பீட்டிக்கறேன்.

Anonymous said...

//டெரரர் குயில் ஆச்சி வாழ்க!//

ஏன் இத்தனை ர ஆயிலு??

கார்க்கிபவா said...

வாழ்த்துகள்

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

//டெரரர் குயில் ஆச்சி வாழ்க!//

ஏன் இத்தனை ர ஆயிலு??//


ஒரு எமோஷன்ல ரெண்டு ர எக்ஸ்ட்ரா வந்து வுழுந்துடுச்சு அம்மிணி!

சமூகம் மன்னிக்கணும்! :)

யாசவி said...

wishes for Mayil

:-)

Anonymous said...

கவுஜ சூப்பர், சிரிச்சுட்டே இருக்கேன்..

கோழி கோடுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?

( முல்லை எதாவது பிரச்சனை என்றால் பேசி தீர்த்துக்கலாம். ஹி ..ஹி..)

Anonymous said...

தேங்க்ஸ் ஆயில்யன், சின்னம்மினி, கார்கி, யாசவி, கவுஜ குயில் முல்லை.

யாசவி (உங்க blog ஓபன் ஆகவே இல்லை, தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் )

நையாண்டி நைனா said...

Happy Birthday To Mayil

முத்துலெட்சுமி/muthuletchumi said...

happy birthday :)

aaha birthday song supera irukke..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா ஆச்சி கவிதை சூப்பர் !!!!!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சைதை மாவட்டம் சார்பாக :))))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

மயிலு மயிலு மயிலக்கா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மஞ்சூர் ராசா said...

மயில்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

தமிழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

*இயற்கை ராஜி* said...

விஷ் யு எ வெரி வெரி ஹாப்பி பொறந்த நாளு..

துபாய் ராஜா said...

அரேபியக செவ்வகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

அமீரக சதுரம் சார்பாக பொறந்த நாள் வாழ்த்துக்கள்

G3 said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்.

//மயிலுக்கு பர்த்டே விஷஷ் சொன்ன டெரரர் குயில் ஆச்சி வாழ்க!//

ரிப்பீட்டிக்கறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா :))

ILA (a) இளா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில் அக்கா!

Anonymous said...

//சமூகம் மன்னிக்கணும்! :)//

மன்னிப்பு - அது தலிவர் விஜய்காந்துக்கு புடிக்காத வார்த்தை. ஹிஹி

Deepa said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்!
:)

Sanjai Gandhi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மயில்.. அடுத்த வாரம் விருந்து ரெடி பண்ணிடுங்க.. படையோட வந்துடறோம். :))