Friday, September 18, 2009

wishes - மாப்பி பிரேம்குமார்

இன்று (18-09-09)
பொறந்த நாள் காணும்
வாழும் வரலாறு
நடமாடும் புவியியல்
மனித இயல்பியல்
மற்றும்
நட்புக்கவிதைகள்
பொங்கவைத்து
வடித்துக் கொடுப்பவரான


எங்கள் மாப்பி. பிரேம்குமார்

பொறந்த நாளைக்கு வாழ்த்துக்கள் ஜொள்ளிக்கறோமுங்கோ!!!!





(நமீதா போட்டோ போடலைன்னா பொறந்த நாள் கொண்டாடுன ஃபீல் இருக்காதுன்னு மாப்பி ஃபீல் செஞ்சாரு. அதான் ஒரு சைவ ஃபோட்டோ)


இப்படிக்கு கொலவெறி நட்புக்கூட்டத்திலிருந்து
- கோபிநாத், சென்ஷி, கானா பிரபா, ஸ்ரீ & சங்கம்

6 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

நானும் சொல்லி(ஜொள்ளி)க்கிறேன்!

:)

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்பி.. ;))

சீக்கிரம் எங்க இருந்தாலும் வாய்யா;))

KARTHIK said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தல :-))

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி நண்பர்களே!!! மத்த நாளெல்லாம் எங்க போயிடுறேன்னு தெரியமாட்டேங்குது... ஆனா (பாசத்தில) பொங்க மட்டும் சரியா வந்துடுறீயே மாப்பி.... உன் அன்ப நினைச்சா..ஆவ்வ்வ்வ்வ்

ச.பிரேம்குமார் said...

உங்களுக்கு நமீதா படம் போடுடனும்னா அதுக்கு ஏன்யா என் பேர இழுக்குறீங்க? உன் போதைக்கு நான் ஊறுகாயா?? ;-)))

சென்ஷி said...

// ச.பிரேம்குமார் said...

உங்களுக்கு நமீதா படம் போடுடனும்னா அதுக்கு ஏன்யா என் பேர இழுக்குறீங்க? உன் போதைக்கு நான் ஊறுகாயா?? ;-)))//

இல்ல மாப்பி.. உன் கவிதை போதைக்கு நமீதா ஊறுகாயா யூஸ் பண்ணிக்கறோம் :)

(பதிவு எழுதித் தொலைய்யா வெள்று)