Monday, August 24, 2009

Wishes: நாடறிந்த பதிவருக்கு.....

16 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் லக்கி!

கோவி.கண்ணன் said...

ராசா பொறந்த நாளு அன்னிக்கு தமிழ் மணமும் பொறந்து இருக்கு.
:)

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லக்கி! :-)

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

இராகவன் நைஜிரியா said...

இனிய உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் லக்கி...

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

தமிழ் said...

வாழ்த்துகள்

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் லக்கி!

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகளுக்கு நன்றி தோழர்களே!

கோவியண்ணா! பொறந்தநாளும் அதுவா போடறதுக்கு நல்ல படமே கிடைக்கலையா? :-)

கோவி.கண்ணன் said...

//யுவகிருஷ்ணா said...
வாழ்த்துகளுக்கு நன்றி தோழர்களே!

கோவியண்ணா! பொறந்தநாளும் அதுவா போடறதுக்கு நல்ல படமே கிடைக்கலையா? :-)

August 24, 2009 5:06 PM
//

சின்னவா அடியார்களுக்கு ஆசிர்வாதம் பண்ண இதைவேற பொருத்தமான படம் கிடைக்குமா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கி

கிருஷ்ண மூர்த்தி S said...

யாரோ ஒருத்தி அல்லது பலபேர் அங்கிள் என்று அழைத்ததால் ஏற்கெனெவே நொந்து நூடுல்ஸாகி இருக்கும் யுவ கிருஷ்ணா பரிதாபமாகக் கேட்டது:

/கோவியண்ணா! பொறந்தநாளும் அதுவா போடறதுக்கு நல்ல படமே கிடைக்கலையா? :-)

:-)))

தமிழன்-கறுப்பி... said...

இனிய...
பிறந்த நாள்
வாழ்த்துக்கள் அண்ணன்...!

ஜோசப் பால்ராஜ் said...

யுவகிருஷ்ண ஐய்யங்கார்,
பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஷேமமா இந்த லோகத்துல வாழ அந்த பெருமாள் உமக்கு அணுக்ரஹம் பண்ணட்டும்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;)

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி