Friday, August 21, 2009

Wishes: நாடோடி இலக்கியன் !

பிரபல கும்மி பதிவர், கவிஜர், இளைஞர் நாடோடி இலக்கியனுக்கு இன்னிக்கு பிறந்த நாள்.

பிறந்தநாள், இன்று பிறந்த நாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.

தன் நாடோடி வாழ்க்கையில், தற்போது திருப்பூரில் இருக்கும் அன்பு நண்பர் நாடோடி இலக்கியன் என்ற பாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரியைப் பற்றி மேலும் நாலும் நல்ல வார்த்தைகள்,

கேட்க கிடைக்காத பாடல்களை அநாயாசமாக பாடும் பாடகர் - ஒரு வல்லவரு

முதல் மழை என்ற வலைத்தளத்தில் கவிதை எழுதுகிற கவிஞர் - ஒரு நல்லவரு

நாடோடி இலக்கியன் பக்கங்களில் தஞ்சை மண்ணின் மணம் வீச பதிவுகள் எழுதி வருகிறார் - ஊர்கார நாட்டாமை

பிரபல பதிவரின் சகோதரர் என்பது பலருக்குத் தெரியாத உண்மை :)

அன்புடன் வாழ்த்துவது,
வெயிலான் மற்றும் திருப்பூர் பதிவர்கள்.


வாழ்த்துறவங்க பரிசு கொடுக்கிறவங்க வரிசையாக வாங்க.

12 comments:

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாரி!

துபாய் ராஜா said...

நண்பர் நாடோடி இஅல்க்கியன் என்ற பாரிக்கு இனிய மணம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

பிறந்தநாள் காணும் எங்க தல திரு. நாடோடி இலக்கியன் அவர்கள் தம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ, வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம்.

தமிழ் அமுதன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

ஈரோடு கதிர் said...

இனிய தோழர் பாரிக்கு

மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

வரும் நாட்களில் கூடுதல் வசந்தம் வீசட்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாரி!

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

பாலராஜன்கீதா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நாடோடி இலக்கியன்

இராகவன் நைஜிரியா said...

அன்பு நண்பர் நாடோடிக்கு இனிய பிறந்த் நாள் வாழ்த்துகள்

நிகழ்காலத்தில்... said...

திருப்பூரில் இருக்கும் அன்பு நண்பர் நாடோடி இலக்கியன் என்ற பாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

--நிகழ்காலத்தில் சிவா

அன்புடன் வாழ்த்துவது,
வெயிலான் மற்றும் திருப்பூர் பதிவர்கள்.

selventhiran said...

வாழ்க!

நாடோடி இலக்கியன் said...

நன்றி வெயிலான்.
நன்றி துபாய் ராஜா.
நன்றி நையாண்டி நைனா.
நன்றி ஜீவன்.
நன்றி கதிர் .
நன்றி T.V.Radhakrishnan.
நன்றி பாலராஜன்கீதா .
நன்றி இராகவன் நைஜிரியா.
நன்றி கழ்காலத்தில்.
நன்றி செல்வேந்திரன்.