Friday, August 7, 2009

New Born: பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியர்


தல பாலபாரதி - மலர்வனம் லக்ஷ்மி தம்பதிகளுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்.

சிங்கக் குட்டிக்கும், பெற்றோர்களுக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செல்வன் எல்லாப் பேரும் புகழும் பெற்று நலமாக வாழ வாழ்த்துக்கள்..

இதுவரையில் பாலபாரதியை ஆண்கள் மட்டுமே மாம்ஸ் என்றழைத்த காலம் மாறி, சின்ன பெண்களும் மாம்ஸ் என்று முறையோடு அழைக்கும் காலம இனி.


வாழ்த்துவோர்,
சங்கம்

33 comments:

சென்ஷி said...

வாழ்த்துக்களில் முதன்மையாய் பாகச பேரவையிலிருந்து சென்ஷி :))

தல தம்பதியினருக்கு வாழ்த்துக்களும் குட்டிப்பாப்பாவிற்கு ஆசிர்வாதங்களும்!

ILA (a) இளா said...

Best wishes Bala!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;)

உடன்பிறப்பு said...

வாழ்த்துக்கள் தல

வெட்டிப்பயல் said...

குட்டிப்பையனுக்கு ஆசிர்வாதங்கள்... தல தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!!!

கவிதா | Kavitha said...

குட்டி பாப்பாவிற்கு அன்பான முத்தங்களும், வாழ்த்துக்களும் !! :)

வாழ்க வளமுடன் !! :)

சிங். செயகுமார். said...

குட்டிப்பையனுக்கு ஆசிர்வாதங்கள்... தல தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!!

முத்துகுமரன் said...

புது மலருக்கு அன்பும் முத்தங்களும். பெற்றோருக்கு வாழ்த்துகள்

Jayaprakash Sampath said...

ஆஹா....

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

குட்டிப்பையனுக்கு நல்வரவு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தோழர் பாலபாரதி-மலர்வனம் இலக்குமி தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

SnackDragon said...

வாழ்த்துக்கள் பாலா!!

Thamiz Priyan said...

Vaazthukkal !

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் தல :)

PPattian said...

வாழ்த்துகள்..

Also a quote by John Wilmot, Earl of Rochester:
Before I got married I had six theories about bringing up children; now I have six children and no theories. :)

M.Rishan Shareef said...

நண்பர் பாலபாரதி தம்பதியினருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் !

துபாய் ராஜா said...

சிங்கக்குட்டி களத்துல எறங்கிடுச்சிடோய்

'தல'க்கும்,சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.

புருனோ Bruno said...

//இதுவரையில் பாலபாரதியை ஆண்கள் மட்டுமே மாம்ஸ் என்றழைத்த காலம் மாறி, சின்ன பெண்களும் மாம்ஸ் என்று முறையோடு அழைக்கும் காலம இனி.


வாழ்த்துவோர்,
சங்கம்
ஒட்டு//

வாழ்த்துக்கள் !

தருமி said...

பெயரனுக்கு அன்பும், பெற்றோருக்கு வாழ்த்துக்களும் ........

வால்பையன் said...

குட்டி தலைக்கு வாழ்த்துக்கள்!

பாகச
ஈரோடுகிளை!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் பாலபாரதி

Anonymous said...

அப்பா அம்மாவுக்கும், குழந்தைக்கும் வாழ்த்துக்கள்

Unknown said...

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்!!:-)

சென்ஷி said...

//இதுவரையில் பாலபாரதியை ஆண்கள் மட்டுமே மாம்ஸ் என்றழைத்த காலம் மாறி, சின்ன பெண்களும் மாம்ஸ் என்று முறையோடு அழைக்கும் காலம இனி.//

ஆஹா. இதை கவனிக்காமலே தாண்டி வந்துட்டேனே!

:-))

சூப்பர்!

K.R.அதியமான் said...

மிக்க மகிழ்ச்சி. த‌னியாளாக‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் துன்புற்ற‌ உம‌க்கு, அன்புமிக்க‌ குடும்பம் அமைந்து, என்றும் சூழ்ந்து இருப்ப‌து க‌ண்டு மிக்க‌ ம‌கிழ்ச்சி. உம்மை சுற்றி அன்பும், பாச‌மும், ப‌ந்த‌மும் பெருக‌ட்டும்.

வாழ்த்துக்கள் தல.

தராசு said...

தல,

வாழ்த்துக்கள்.

☼ வெயிலான் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தல!!!!

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் தம்பதிக்கும் குட்டிப்பாப்பாவுக்கும்.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள், குடும்பத்தினருக்கும் குட்டிப்பாப்பாவுக்கும்.

ஆகாய நதி said...

வாழ்த்துகள்!!:-)

Azhzgan said...

Congratulations! God bless the child and the couple!

- யெஸ்.பாலபாரதி said...

பதிவுக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே!