Thursday, August 20, 2009

WISHES- இலவசக்கொத்தனார்


பின்னூட்டப் புயல்,
வெண்பா வேந்தன்
குறுக்கெழுத்து கோமான்;
இலவசக் கொத்தனாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

குறுக்கெழுத்து போட்டி மட்டும் இட்டு தன் ப்ளாக்கர் கடமையினை,மாதா மாதம் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அண்ணாச்சி மீண்டும் வந்து, ஆண்டு முழுதும் அருமையாய் பதிவுகளை வழங்கிடவேண்டுமாய் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வுட்டுக்கிறோம் :)

24 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி ! :))

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))

மருதநாயகம் said...

where is the party tonite?

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணாச்சி..

T.V.Radhakrishnan said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

//அண்ணாச்சி மீண்டும் வந்து, ஆண்டு முழுதும் அருமையாய் பதிவுகளை வழங்கிடவேண்டுமாய் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வுட்டுக்கிறோம் //

இதை நானும் வழிமொழிகிறேன்.

சின்ன அம்மிணி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் கொத்ஸ்.

நல்லா இருங்க.

வகுப்புலே எல்லாருக்கும் முட்டாய் கொடுத்துடலாம்:-)

G3 said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

வடகரை வேலன் said...

கொத்ஸ், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ...

சுரேகா.. said...

வாழ்த்துக்கள் இலவசக்கொத்தனார் அவர்களே!

திகழ்மிளிர் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டப் புயல்,
வெண்பா வேந்தன்
குறுக்கெழுத்து கோமான்;
இலவசக் கொத்தனாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

தமிழன்-கறுப்பி... said...

குறுக்கெழுத்து போட்டி மட்டும் இட்டு தன் ப்ளாக்கர் கடமையினை,மாதா மாதம் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அண்ணாச்சி மீண்டும் வந்து, ஆண்டு முழுதும் அருமையாய் பதிவுகளை வழங்கிடவேண்டுமாய் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வுட்டுக்கிறோம் :)
\\

இது ரொம்ப பெரிய ரிக்வெஸ்டுப்பா..

:))

சந்தனமுல்லை said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

☀நான் ஆதவன்☀ said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கொத்ஸ்

சென்ஷி said...

கொத்ஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

கொத்ஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மதுரையம்பதி said...

கொத்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொத்ஸ்!!!!

வல்லிசிம்ஹன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கொத்ஸ்.
இன்னும் நிறைய எழுதிப் பழைய கொத்தனாரைப் பார்க்கணும்.
உங்களுக்கும் குடும்பத்துக்கும் மனமார்ந்த அன்பு.

பாலராஜன்கீதா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கொத்ஸ்

தேவன் மாயம் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்