Sunday, August 23, 2009

Wishes: தமிழ்மணம்


உலகமெங்கும் பல நண்பர்களையும், உறவுகளையும் உருவாக்கித்தந்து, உலகத் தமிழர்களை ஒன்று கூட வைத்த ”தமிழ்மணம்” ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. தமிழ்மணம் பரப்பிய ’காசி மற்றும் “ங்” தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!.

உங்கள் சேவை தமிழர்களுக்கு என்றென்றும் தேவை.

18 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் தமிழ்மணம்!! தொடரட்டும் தங்கள் தொண்டு!! :-)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துகள் தமிழ்மணம்!

வினையூக்கி said...

வாழ்த்துகள் தமிழ்மணம்

Anonymous said...

தமிழ்மணத்திற்கு வாழ்த்துக்கள், காசி அவர்களுக்கு நன்றிகள்.

துபாய் ராஜா said...

தமிழ்மணத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்.

தமிழ்மணம் பரப்பிய திரு.காசி மற்றும் “ங்” தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்களும், மனம்நிறந்த நன்றிகளும்.

உங்கள் சேவை உலமெல்லாம் உள்ள தமிழர்களுக்கு என்றென்றும் தேவை.

வல்லிசிம்ஹன் said...

தமிழ்மணம் என்றும் நல்ல மணம் பரப்ப வாழ்த்துகள். நினைவூட்டிய சுவரொட்டிக்கும் வாழ்த்துகள் நன்றி. இலா.

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் தமிழ்மணம்

நன்றி காசி & ங் குழுவினர்.

பூங்கா பற்றி ங் குழுவினர் மறந்து விட்டார்களா?

நிகழ்காலத்தில்... said...

காசி & ங் குழுவினர்

தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

துளசி கோபால் said...

அட! தமிழ்மணத்துக்கு இன்று ஆண்டுவிழாவா?

தமிழ் மனங்களில் என்றும் நீங்காமல் இருக்கணும் இந்தத் தமிழ்மணம்.

இனிய வாழ்த்து(க்)கள்.

புருனோ Bruno said...

தமிழ்மணம் திரட்டிக்கும், அதன் நிறுவனர் திரு காசி அவர்களுக்கும் (இந்த வார நட்சத்திரத்திற்கு தனியா சொல்ல வேண்டுமா) வாழ்த்துக்கள் !!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள்

மேலும் பல ஆண்டுகள் மணம் வீச

Thamiz Priyan said...

வாழ்த்துகள் தமிழ்மணம்!! தொடரட்டும் தங்கள் தொண்டு!! :-)

உண்மைத்தமிழன் said...

அட அப்படியா..!!!

ஐந்தாண்டு கால தமிழ்மணத்தின் சேவைக்கு எனது சல்யூட்..!

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் தமிழ் மணம்,

நிறைய நன்றிகள்.

CA Venkatesh Krishnan said...

வாழ்த்துகள் தமிழ்மணம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் தமிழ்மணம்!

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் ! தமிழ்மணத்தில் கலக்கிவரும் புதியவர்களையும் கவனியுங்களேன்!

கோமதி அரசு said...

தமிழ்மணத்திற்கு வாழ்த்துக்கள்.

திரு.காசி அவர்களுக்கும்”ங்”தமிழ்மணம்
நிர்வாகத்தினருக்கும், வாழ்த்துக்கள்.