Sunday, August 16, 2009

WISHES:- மயிலாடுதுறை சிவா

மனம்நிறை அன்புண்டு நல்நட்பும் மாறா
குணமுண்டு உன்னிடத்தில் தோழா - சினம்
பிறந்ததை கண்டதில்லை உன்னிடத்தில் கேளென்
பிறந்தநாள் வாழ்துனக் கு
ஆத்திகனும் மெச்சும் அருமையான நட்புண்டு

நாத்திகம் பேசிடும் நல்லிதயம் - வேற்றுமை
இன்றி பழகிடும் நல்நண்பா இந்நாளும்
எந்நாளும் வாழியவே நலம்!

-வெண்பா வாத்தி - ஜீவ்ஸ் !




இன்று 16.08.09 தன் பிறந்த நாளினை கொண்டாடும் எங்கள் மண்ணின் மைந்தன் சகோதரர் மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

9 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டு!!!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

கானா பிரபா said...

மயில் ஆடும் துறையூர்க்காரர் சிவாவுக்கு வாழ்த்துக்கள்

சென்ஷி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயிலாடுதுறை சிவா!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் சிவா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவாண்ணே! :)

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Thamizhan said...

என்றும் இளமையாய் இன்பத்தில் திளைத்து
ஏற்றமிகு வாழ்விலே செல்வத்தில் தளைத்து
பெண்ணருமைத் தாராவை நட்பிலே
வளைத்து
வளர்ந்துவரும் குவா குவா வாழ்விலே
மகிழ்ந்து
அனைவர்க்கும் நண்பராய் ஆற்றல்மிகு
தீரனாய்
பல்லாண்டு வாழவே வாழ்த்துவோம்
நன்றின்றே!

ஜோ/Joe said...

நண்பர் மயிலாடுதுறை சிவா -க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சப்ராஸ் அபூ பக்கர் said...

மயிலாடு துறை சிவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......