Sunday, August 2, 2009

Wishes: மதுரையம்பதி!

* மதுரையின் மல்லி! பெங்களூர் கில்லி!
* ஜல்லியிலும் ஜல்லி, ஆனா அமைதியான ஜல்லி! :)
* அண்ணனின் கெத்தே கெத்து! அவரோ அம்பாளின் சொத்து!
* அடியேன் "மெளலி அண்ணா" என்று அழைத்து வைத்த

மதுரையம்பதி என்னும் மெளனராகம் மிஸ்டர் சந்திரமெளலி, மிஸ்டர் சந்திரமெளலிக்கு.....
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Aug-02)


மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி அண்ணா!
Many Many Happy Returns of the Day!:)))

உங்களுக்கான ஒரு வரலாற்றுக் காவியம் இதோ:
நாங்க எதை மறந்தாலும் இதை மறக்க மாட்டோம்-ல்ல? :))

8 comments:

தமிழ் said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

துளசி கோபால் said...

பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

சென்ஷி said...

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

M.Rishan Shareef said...

நண்பர் சந்திரமௌலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

இராம்/Raam said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மெளலிண்ணே... :))

ஹி ஹி சூப்பர் வீடியோ’லே இது... :)) மிஸ்டர் சந்திரமெளலி.. மிஸ்டர் சந்திரமெளலி.. :)

மெளலி (மதுரையம்பதி) said...

ராம்,

மிக்க நன்றி. ரொம்ப ரசிச்சு கூப்பிட்ட மாதிரியிருக்கு. அதான் இங்க, பெங்களூர் வரையில் கேட்டது போல :)

மெளலி (மதுரையம்பதி) said...

நான் பிறந்த நாள் எல்லாம் கொண்டாடுவதில்லை. இருப்பினும், இங்கு பதிவிட்ட கே.ஆர்.எஸ் அவர்களுக்கும், திகழ்மிளிர், துளசியக்கா, சென்ஷி, ரிஷான், ராம் ஆகியோருக்கு நன்றிகள்.

மாதவிப்பந்தலிலும் வாழ்த்து இருப்பதாக அறிகிறேன். அங்கு வாழ்த்தியவர்களுக்கும், தனி மெயிலில், போனில் வாழ்த்தியவர்களுக்கும் எனது நன்றிகள்.

cheena (சீனா) said...

Many ManyHappy Returns of the day