Monday, September 29, 2008

Wishes: காதல் கறுப்பியின் நாயகன் தமிழன்

ஒரு பெண்மையிடம் தோற்ற தமிழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!






காதலை கற்பாய் நினைப்பவன் நீ
ஒரு காதல் கறுப்பியின் நாயகன் நீ
காதல் - காவியம் பாடும் நாயகனே
காத்திரு காதலி உந்தன் துணையிருப்பாள்

நீ காதலைப்பற்றி நினைக்கின்றாய்
அதன் சோகத்தை சுகமென ஏற்கின்றாய்
காதலி வந்து சேரும் முன்னே
கேளு... எங்களின் வாழ்த்துச் செய்தியினை..!!



வாழ்த்துவோர்
சென்ஷி, ஆயில்யன் மற்றும் சங்கம்

19 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டு வாழ்த்துக்கள் தமிழன்:))

ஆயில்யன் said...

ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :))))) ( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)

சென்ஷி said...

மீ த தேர்டு வாழ்த்துக்கள் தமிழன் :))

ஆயில்யன் said...

//காதலை கற்பாய் நினைப்பவன் நீ//

ஒவர் ஃபீலிங்க்ஸோட மனுசன் எப்படித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்காரோன்னு நினைக்க வைக்கும் காதல் நாயகன் :))))

ஆயில்யன் said...

/./காத்திரு காதலி உந்தன் துணையிருப்பாள்///


ஆமாம் நானும் இதைத்தான் சொல்றேன்!

தம்பி சொன்னா அண்ணன் கொஞ்சமாச்சும் கேட்டுக்கணும் ஒ.கேவா?!!!!!

சென்ஷி said...

//ஆயில்யன் said...
ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :))))) ( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)
//

காதல் லோகத்தில் வாழும் எங்கள் பரமசிவனே அறியாமல் ஆயில்யன் போட்ட இந்த கமெண்டை மன்னித்து விடுவாயாக :)

ஆயில்யன் said...

//காதலி வந்து சேரும் முன்னே
கேளு... எங்களின் வாழ்த்துச் செய்தியினை..!!//


எங்களின் வாழ்த்து செய்தியின் மகிழ்வில் உம் காதலியின் வரவு சேதியும் பெரும் மகிழ்வினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு!!!!

ஆயில்யன் said...

//வாழ்த்துவோர்
சென்ஷி, ஆயில்யன் மற்றும் சங்கம்//


ஹய்ய்ய்ய்ய்ய் சென்ஷி அண்ணாச்சி!!!!


அட எம்பேரும் இருக்குதே ஹய்ய்யா!!!! :))))

ஆயில்யன் said...

// சென்ஷி said...
//ஆயில்யன் said...
ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :))))) ( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)
//

காதல் லோகத்தில் வாழும் எங்கள் பரமசிவனே அறியாமல் ஆயில்யன் போட்ட இந்த கமெண்டை மன்னித்து விடுவாயாக :)
//

மனசிலாயிட்டு நினைச்சதை சொன்னேன்!

நொம்ப ஃபீலிங்க்ஸா இருந்தா சாரி சொல்லிக்கிறேன் - எனக்கெல்லாம் இது பிகராவேற தெரியல!)

ஆயில்யன் said...

நானே பத்து போட்டுக்கிறேன் :))

Thamiz Priyan said...

நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

MyFriend said...

aahaa.. :-))

vaazthukkal. ;-)

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நன்றி மாப்பி,ஆயில்யன் அண்ணாச்சி...மற்றும் சங்கம்...

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துச்சொன்ன எல்லோருக்கும் நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\
//காதலை கற்பாய் நினைப்பவன் நீ//

ஒவர் ஃபீலிங்க்ஸோட மனுசன் எப்படித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்காரோன்னு நினைக்க வைக்கும் காதல் நாயகன் :))))
\\

.........!......

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\
ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :)))))
\\

:)...?!

\\
( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)
\\

!!!!!!!!

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
// சென்ஷி said...
//ஆயில்யன் said...
ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :))))) ( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)
//

காதல் லோகத்தில் வாழும் எங்கள் பரமசிவனே அறியாமல் ஆயில்யன் போட்ட இந்த கமெண்டை மன்னித்து விடுவாயாக :)
//

மனசிலாயிட்டு நினைச்சதை சொன்னேன்!

நொம்ப ஃபீலிங்க்ஸா இருந்தா சாரி சொல்லிக்கிறேன் - எனக்கெல்லாம் இது பிகராவேற தெரியல!)
\\

சரி சரி பிழைச்சுப்போங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

\
காத்திரு காதலி உந்தன் துணையிருப்பாள்
\

ம்...

தமிழன்-கறுப்பி... said...

அன்புக்கு ரொம்ப நன்றி நண்பர்களே...

நன்றி...

நன்றி...

நன்றி...