இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் மாப்பி பிரேம்குமாருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எதுக்கு நமீதா போட்டோன்னு எல்லாம் கேட்டக்கூடாது. அந்த கேள்வியை அவருக்கிட்டயே கேளுங்க.
குறிப்பு: மாப்பியின் பிறந்த நாளை முன்னிட்டு டி.நகர் கிருஷ்ணவேனி தியேட்டார் அருகில் இலவசமாக ரசத்துடன் கூடிய மெதுவடை கிடைக்கும்.
வாழ்த்துக்கள் சொல்லிக்கறது - கோபிநாத், சென்ஷி, கானா பிரபா, ஸ்ரீ & சங்கம்.
12 comments:
மாப்பிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
ஹா ஹா பாத்தியாய்யா உன்னை நாங்க அமெரிக்கா டைமுல வாழ்த்துனோம். அதான் டெக்னிக்.
நீடூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊழி வாழு ராசா நீ.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! :))
வாழ்த்துக்கள்
HAPPY BIRTH DAY PREM :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!
ஆயில்யன், சென்ஷி, கானா பிரபா, இளா, விஜய் ஆனந்த்.... உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி
கோபி & ஸ்ரீ, உங்க அன்புக்கும் வாழ்த்துக்கும் (கொலவெறிக்கும்) என் நன்றீஈஈஈஈஈஈஈஈஈ
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நமீதா..ச்சே ப்ரேம்! :)
ஏங்க நமீ படம்? கப்பி கேக்கச் சொல்லி இருக்காரு!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரேம் அண்ணா. :-)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரேம்!!
மாப்பிக்கு ஒரு பிரேமம் கொண்டு வல்லியக் குட்டியும் கிட்ட இந்த நாளில் வாழ்த்துகிறேன்.
Post a Comment