Tuesday, October 7, 2008

Wishes: ஆஷிஷ்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தம்பி ஆஷிஷ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்திப்போமாக. :-)

வாழ்த்துவோர்,
சங்கம்

4 comments:

விஜய் ஆனந்த் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

புதுகைத் தென்றல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்.

அன்புடன்
அம்மா

கானா பிரபா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்.

பொடியன்-|-SanJai said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ் கண்ணா.. :))

அப்பா மாதிரியே சமத்து பையனா இருக்கோனும் :))