Monday, September 15, 2008

Wishes: ஜீவ்ஸ்


இன்று திருமண நாளை கொண்டாடும் ஜீவ்ஸ் அண்ணா - அருணா அண்ணிக்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக.

7 comments:

கப்பி | Kappi said...

வாழ்த்துகள் அண்ணாச்சி!! :)

கானா பிரபா said...

இன்று திருமண நாளை கொண்டாடும் ஜீவ்ஸ் - அருணா வாழ்த்துக்கள்

Indru pol enrum vaazhga

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அண்ணா&அண்ணி!

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
இன்று திருமண நாளை கொண்டாடும் ஜீவ்ஸ் - அருணா வாழ்த்துக்கள்

Indru pol enrum vaazhga//
ஹய்!
கானா அண்ணா ஆபிஸ்ல இருக்காரு :)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் ஜீவ்ஸ் அண்ணா & அண்ணி!
குட்டிப் பொண்ணு ஜெயஸ்ரீ என் சார்பா ஒங்களுக்கு கிஃப்டு கொடுப்பா! :)

cheena (சீனா) said...

ஜீவ்ஸ் - அருணா - ஜெயஸ்ரீ

இனிய மண நாள் காணும் ஜீவ்ஸுக்கும் அருணாவுக்கும் நல்வாழ்த்துகள்

செல்லக்குட்டி ஜெயஸ்ரீக்கும் நல்வாழ்த்துகள்