Sunday, September 7, 2008

Wishes: சஞ்சய்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம்ம பொடியன் @ சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடம் தன் துணைவியாருடன் பிறந்தநாளை கொண்டாட இப்போதே நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். ;-)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சஞ்சய்!!!!

12 comments:

ராமலக்ஷ்மி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சஞ்சய்!

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொடியன்!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணா!

:)
.
//அடுத்த வருடம் தன் துணைவியாருடன் பிறந்தநாளை கொண்டாட இப்போதே நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். ;-//

வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :)

ILA (a) இளா said...

Many more happy returns of the day!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//. அடுத்த வருடம் தன் துணைவியாருடன் பிறந்தநாளை கொண்டாட இப்போதே நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். ;-)
//

இதுக்கு மொதல்ல வாழ்த்து சொல்லிக்கறேன் :)

அப்பறம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணாச்சி!

Sanjai Gandhi said...

அய்யகோ.. இத்தனை ஆசிர்வாதங்களை பார்ககாமல் விட்டு விட்டேனே.. தாமதமாக நன்றி சொல்வதற்கு எல்லோரும் முதலில் மன்னிக்கவும்..

Sanjai Gandhi said...

//ராமலக்ஷ்மி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சஞ்சய்!//

மிக்க நன்றி லக்‌ஷ்மியக்கா.. :)

Sanjai Gandhi said...

//வெயிலான் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொடியன்!//

ரொம்ப ரொம்ப நன்றி ரமேஷ்.. :)

Sanjai Gandhi said...

//ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணா!

:)
.
//அடுத்த வருடம் தன் துணைவியாருடன் பிறந்தநாளை கொண்டாட இப்போதே நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். ;-//

வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :)//

டபுள் நன்றிகள் ஆயில்ஸ்.. :))

Sanjai Gandhi said...

// ILA said...

Many more happy returns of the day!//

வாழ்த்துக்கு நன்றி இளா அண்ணா.. :)

Sanjai Gandhi said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//. அடுத்த வருடம் தன் துணைவியாருடன் பிறந்தநாளை கொண்டாட இப்போதே நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். ;-)
//

இதுக்கு மொதல்ல வாழ்த்து சொல்லிக்கறேன் :)

அப்பறம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணாச்சி!//

உங்களுக்கும் டபுள் வாழ்த்துக்கள் கேயாரெஸ் அண்ணாச்சி :))

Sanjai Gandhi said...

போஸ்டர் ஒட்டிய என் பாசமிகு சகோதரி அனுவுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் நன்றிகள்.. :))