Monday, June 14, 2010

வலைப்பதிவர் தின வாழ்த்துகள்!


இன்று (14/06/2010) வலைப்பதிவர் தினம்.

உலக வலைப்பதிவர் அனைவருக்கும் சங்கத்தின் சார்பாகவும் வலைப்பதிவு வாசகர் சார்பாகவும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துகள் வலைப்பதிவர்களே!!!!!

மேலும் விவரங்கள் இங்கு ..

*
*

21 comments:

ராமலக்ஷ்மி said...

அனைத்துப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்:)!

இப்படியும் ஒரு தினம் இருப்பது இப்போதுதான் தெரியும்.

நேற்று பதிவுலகம் குறித்த பார்வையுடன் என் நூறாவது பதிவு சரியான நேரத்தில்தான் வந்துள்ளது என நினைக்கிறேன். நன்றி சென்ஷி.

சென்ஷி said...

வாழ்த்துக்களிற்கு நன்றி அம்மா.. தங்களின் பதிவை இன்னும் வாசிக்கவில்லை. நூறாவது பதிவிற்கு உளமார்ந்த வாழ்த்துகள்.

சென்ஷி said...

//இப்படியும் ஒரு தினம் இருப்பது இப்போதுதான் தெரியும்.
/

எனக்கும் இன்று காலை பண்புடன் குழும மடல் பார்த்த பிறகுதான் இப்படி ஒரு தினம் இருப்பது தெரிய வந்தது. :))

Karthick Chidambaram said...

இப்படியும் ஒரு தினம் இருப்பது இப்போதுதான் தெரியும்.

முனைவர்.இரா.குணசீலன் said...

வலைப்பதிவர் தினமா?

எப்போதிருந்து நண்பரே இந்நாள் கொண்டாடப்படுகிறது?

புதுகைத் தென்றல் said...

வலைப்பதிவர் தினமா?? இம்புட்டு நாளாத் தெரியாதே. நன்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

உங்களுக்கும் வாழ்த்து எனக்கும் வாழ்த்து படிக்கிறவங்களுக்கும் வாழ்த்து

சி. கருணாகரசு said...

வாழ்த்துக்கள் (நமக்கு நாமே)

சந்தனமுல்லை said...

வலைபதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! :-)

போஸ்ட்-க்கு நன்றி சென்ஷி!

அஷீதா said...

அனைத்துப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்:)!

பதிவர்களுக்கு வாழ்த்து சொல்லிய சென்ஷி அவர்களுக்கு நன்றி :)

ஆயில்யன் said...

உங்களுக்கும் வாழ்த்து எனக்கும் வாழ்த்து படிக்கிறவங்களுக்கும் வாழ்த்து - பதிவு எழுதுற பசங்க இருக்கிற ஊருக்கே வாழ்த்து :)

சின்ன அம்மிணி said...

நமக்கு நாமே திட்டத்துல நமக்கு நாமே வாழ்த்துக்கள் :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அனைத்துப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

சுசி said...

அட.. இப்டியும் ஒரு நாளா??

அல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

சென்ஷிக்கு நன்றி.

கண்ணா.. said...

அனைவருக்கும் வலைப்பதிவர்தின வாழ்த்துக்கள்.

சென்ஷி இதை பதிந்தது நன்று. அதே போல இந்த சுபயோக சுபதினத்தில் பெண்பதிவர்கள் ஆண்பதிவர்களுக்கு மஞ்சள் நிற டீ சர்ட் எடுத்து கொடுத்தால் அவர்களுடைய ஹிட்ஸ் தாறுமாறாக ஏறும் என சாஸ்திரம் கூறுவதையும் குறிப்பிட்டுரு...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே....

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள் !!!

RAMYA said...

அனைத்துப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்:)!

போஸ்ட்-க்கு நன்றி சென்ஷி!

அஹமது இர்ஷாத் said...

அனைத்துப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

அப்பாவி தங்கமணி said...

ஓ... இப்படி ஒரு தினமா? நமக்கு யாரும் சொல்லலியே இத்தனை நாளா...... நன்றிங்கோ.... உங்களுக்கும் வாழ்த்துக்கள்

அக்பர் said...

அனைவருக்கும் வாழ்துகள் பாஸ்.

Simulation said...

நம்மை நட்சத்திரப் பதிவராக தமிழ்மணம் அறிவித்த தினம்தான் "வலைப்பதிவர் தினமா?" பரவாயில்லையே.

- சிமுலேஷன்