தனித்த விதையொன்று
பாறையிடுக்கில்
முளைவிட
உயிர் தீரும் அவசரத்தில்
நீர்த்தேடி விரைந்தன
வேர்கள்
ஆழ்த்துளையிட்டு
வறண்ட நதியில்
சுரப்பைக்கண்டு பருகின
கருக்கிட்ட சூரியனை
அளந்திட உயர்ந்து
எழுகையில்
கிழிப்பட்ட துளைகளில்
முகம்காட்டுகிறதாம்
வெளிச்சப்புள்ளிகள்
ஈரம் கசியும் நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
ஓரமாய் .....
********

இன்று 27.06.2010 இனிய பிறந்த நாளில், கென் aka சாந்தாமணி கென்’க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்...!
9 comments:
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ் :)))))
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பாஸ்!
சாந்தாமணியின் நிரந்தர காதலனுக்கு என் மனம் நிறைந்த பொறந்த நாளு வாழ்த்துக்களு!
அதென்ன aka சாந்தாமணி கென்.. ஒன்னுக்குள் ஒன்னா?.. ;-))
போட்டோ கலக்கல்!
நன்றிகள் வாழ்த்திய அனைவருக்கும் ;)
Many More Happy returns of the day KEN ;-)
வாழ்த்துகள் நண்பர் கென்..
வாழ்த்துகள் கென் :)
Post a Comment