Tuesday, September 29, 2009

Wishes : தமிழன்-கறுப்பி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பர் தமிழன்-கறுப்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!
வாழ்த்துவோர்,
சங்கம்

Monday, September 28, 2009

Vacancy: MOSS Technical Architect & Lead

Job Position : MOSS Technical Architect & Lead

Job Specification
*Candidate should have 2+yrs experience in MOSS with custom designs and web parts on Visual Studio
*Development exp in Reusable components, Framework Development
*Should have been involved in Productivity Improvement.
*Must have very good hands on experience on RDBMS Concepts, SQL Server.
*Highest proficiency in .NET architecture & design

Experience : 7-12Years
Location: Bangalore

Send resumes to ilamurugu at gmail dot com

Friday, September 25, 2009

Wishes : ஞானசேகரன் தம்பதிகள் !


இன்று (26/செப்/2009) 10ஆம் ஆண்டு மணநாள் கொண்டாடும் (அம்மா அப்பா) - ஞானசேகரன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துகள்.

மேலும் மேலும் நலமும் வளமும் பெறவேண்டுமென்று வாழ்த்துகிறேன்

Thursday, September 24, 2009

Wishes -சிங்கம்ல Ace

பல காலம் சிங்கம்ல Ace-னு உறுமிக்கிட்டு தூங்குமூஞ்சி சிங்கம் படத்த போட்டு அப்பப்போ வந்து புலம்பிக்கிட்டிருந்தவரு கொஞ்ச காலமா எந்த சத்தமும் இல்லாம ஒரு பூ படத்த போட்டுட்டு உட்கார்ந்திருக்காரு. எந்த பூ கிட்ட கவுந்தாருனு மட்டும் சொல்ல மாட்டேங்குறாரு :) என்னவோபா.. மக்கள் சந்தோஷமா இருந்தா சரிதான் :))



இன்று(sep 25) பிறந்தநாள் கொண்டாடும் சிங்கம்ல ஏஸ்-க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

தேவதையின் வருகை - வாழ்த்துக்கள் தமிழ்பிரியன் தம்பதியினருக்கு..!


இனிய நண்பர் தமிழ்பிரியன் தம்பதியினர் குட்டி தேவதைக்கு பெற்றோராக இன்று (24.09.09) புரமோஷன் பெற்றுள்ளனர்!

குட்டி தேவதைக்கு அன்பான ஆசிகளையும் தம்பதியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

***********

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மீசையில்லாத மகள் என்று சொன்னேன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

***

இனிய செய்தியினை பகிர்ந்து கொள்வதில் மகிழும்...!

ராமலெஷ்மி அக்கா & சந்தனமுல்லை அக்கா

Tuesday, September 22, 2009

wishes - மங்கை

எச் ஐ வி எயிட்ஸ் நோய் பற்றிய வெறுப்பாளர்கள் நிறைந்த இச்சூழலில் பதிவைப்படிக்கும் ஒவ்வொருவரையும் இவருடைய எழுத்துக்கள் நோயுற்றோரை சகமனிதனாய் பார்க்கவும் மதிக்கவும் பழக்குகிறது. மீனாட்சி என் தோழி என்று அவர் நோயுடன் போராடும் ஒவ்வொரு பெண்களுக்காகவும் பேசுகிறார். ''ஒரு முறை மீனாட்சியும் நானும் கோவையில் ஒரு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எய்ட்ஸ்சுக்கு முடிவு மரணம் தான் என்று பேசிக்கொண்டிருந்த என்னிடம் 'ஒரு நிமிடம்' என்று கூறி விட்டு," அக்கா! எய்ட்ஸ்னா மரணம் மரணம்...னு சொல்றீங்களே.. எல்லாருக்கும் முடிவு மரணம் தானே.. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களிடம், பயம் வேண்டாம், நீங்கள் இன்னும் நீன்ட காலம் வாழலாம் என்று ஆலோசனை கூறும் நீங்களே,எய்ட்ஸ்க்கு முடிவு மரணம் என்று முரண்பாடாக கூறுகிறீர்களே" என்றாள். எய்ட்ஸால் பாதிக்க பட்ட அவர் அருகில் இருக்கும் போது நான் அவ்வாறு கூறியது சரி அல்ல என்று பின்புதான் உணர்ந்தேன். மேலும் இது போல 'Negative Messages' எந்த வித பயனும் தராது என்பதும் உண்மை.''

பெண் சிசுக்கொலை களோ குழந்தைத் தொழிலாளர் கொடுமைகளோ முதுமையில் வெறுப்பில் உழல்வோரோ, ப்ரீ ஸ்கூல் குழந்தையின் மேல் திணிப்போ சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்விலும் தன்னைப்பாதிக்கின்றவற்றை எழுதி வைக்கிறார். கணவன் மூலமாக் எச் ஐ வி நோயிற்கு ஆளாகும் ஒரு பெண் எவ்வாறு வீட்டினரால் துரத்தப்பட்டு துயருறுகிறார் என்பது பற்றி பரிக்ஷீத் எனும் குறுப்படம் எடுப்பதில் உழைத்திருக்கிறார்.

வலிகளை பகிர்தலின் அவசியம் என அதிரவைக்கிறார். பல்பான கதை , முதல்முறையா நான் ஓடிப்போன கதை, நீங்களும் சாப்பிடுங்க (பீடி) என்று நகைச்சுவையில் நம்மை லேசாக்குகிறார் மங்கை.

இன்று (23-09-09) பிறந்த நாள் காணும் மங்கை அவர்களின் சமூகப்பங்கு மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்!

(குறிப்புகளுக்கு நன்றி - 4tamil media)

வாழ்த்துக்களில் இணைவது....

தெ.கா., சென்ஷி, கோபிநாத் & முத்துலட்சுமி

Sunday, September 20, 2009

ஈத் முபாரக்


இன்று செப்டம்பர் 20 இனிய ரமலான் பெருநாளினை கொண்டாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்கும் மனம் மகிழும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

ஈத் முபாரக் :-)

Friday, September 18, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - சுபா


அன்பும் பரிவும் கொண்டு ஆசிரியர் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் என் உலகம் சுபா அவர்களின் இனிய பிறந்த நாளில் நல் வாழ்த்துக்களுடன்....!

wishes - மாப்பி பிரேம்குமார்

இன்று (18-09-09)
பொறந்த நாள் காணும்
வாழும் வரலாறு
நடமாடும் புவியியல்
மனித இயல்பியல்
மற்றும்
நட்புக்கவிதைகள்
பொங்கவைத்து
வடித்துக் கொடுப்பவரான


எங்கள் மாப்பி. பிரேம்குமார்

பொறந்த நாளைக்கு வாழ்த்துக்கள் ஜொள்ளிக்கறோமுங்கோ!!!!





(நமீதா போட்டோ போடலைன்னா பொறந்த நாள் கொண்டாடுன ஃபீல் இருக்காதுன்னு மாப்பி ஃபீல் செஞ்சாரு. அதான் ஒரு சைவ ஃபோட்டோ)


இப்படிக்கு கொலவெறி நட்புக்கூட்டத்திலிருந்து
- கோபிநாத், சென்ஷி, கானா பிரபா, ஸ்ரீ & சங்கம்

Wednesday, September 16, 2009

Wishes: புதசெவி !



இன்று நான்காம் ஆண்டு மணநாள் நிறைவு காணும்,
டிபிசிடி தம்பதிக்கு இனிய நல்வாழ்த்துகள்.

இன்று போல் என்றும்,
இன்னும் அனைத்து தேவைகளும் நிறைந்து வாழ்க !
வாழ்க !! வாழ்க !!!

Wishes:கோவி.கண்ணன்


இன்று (16-09-2009) திருமண நாளை கொண்டாடும் கோவி அண்ணன் - அண்ணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Tuesday, September 15, 2009

wishes - ஜீவ்ஸ்


இன்று (15-09-2009) திருமண நாளை கொண்டாடும் ஜீவ்ஸ் அண்ணா - அருணா அண்ணிக்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக.

Monday, September 14, 2009

wishes - ரங்கா


இன்று (14-09-2009) பிறந்த நாள் காணும் லொள்ளு, லோலாயி, தத்துவம், ஜொள்ளு, ஜோக்கு மற்றும் கவுஜ சங்கங்களின் பொறுப்பில் இருக்கும் எங்கள் அன்புத் தம்பி பதிவர் ரங்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கின்றோம்.

Friday, September 11, 2009

மணநாள் நிறைவு வாழ்த்துகள் விஜய்-ஸ்வர்ணா!!




சிபியின் நண்பர்கள் விஜய்-ஸ்வர்ணா தம்பதியினருக்கு வலையுலகம் சார்பாக இனிய முதலாண்டு மணநாள் நிறைவு வாழ்த்துகள்!! :-)

முதலாண்டு திருமணநாள் வாழ்த்துகள் - சிவா-பூங்கொடி தம்பதியினர்!!


இன்று மணநாள் முதலாண்டு நிறைவைக் காணும் மங்களூர் சிவா, 'ஹேய்டி' பூங்கொடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! :-)

Thursday, September 10, 2009

காதம்பரி - மாதவராஜ் தம்பதியினருக்கு வாழ்த்துகள்




இன்று 20-ஆவது திருமணநாள் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாதவராஜ்-காதம்பரி தம்பதியினருக்கு இனிய வாழ்த்துகள்! :-)

பிறந்தநாள் வாழ்த்துகள், புதுகைத் தென்றல்!




இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், புதுகைத் தென்றல்! :-)

image : google

Wednesday, September 9, 2009

ஹேப்பி பர்த் டே, மயில்!






கோயமுத்தூர் மயிலு
கோழிக்கோடு ரயிலு
அவங்க
கண்ணைத் திறந்தா வெயிலு
SAP குயினு
எடுத்துக்கோங்க பிகிலு
ஊதிச் சொல்லுங்க
இனிய
பிறந்தநாளு!!


ஹிஹி..ஏதோ என்னால முடிஞ்ச கவிதை..சென்னை வட்டத்தின் சார்பாக...:-))
மயிலுக்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்!

ஹேப்பி பர்த் டே, மயில்!

Wishes: கச்சேரி Dev


இன்னிக்கு சாயங்காலம் முதல் ஒரு சிங்கத்துக்கு போன் பண்ணினா Switched Off, Not reachableனு ஒரு அம்மணி சொல்லிட்டே இருக்காங்க. காரணம் என்னவா இருக்கும்? காரணத்தை யாராவது பின்னூட்டத்துல சொல்லுவாங்க, நாம வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம்.. வாழ்த்துக்கள் சிங்கமே!

Sunday, September 6, 2009

wishes - சஞ்சய்



இன்று (07-09-09) பிறந்த நாள் காணும் நண்பர் சஞ்சய்க்கு எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

wishes - சோம்பேறி


இன்று (06-09-2009) மண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பதிவர் சோம்பேறிக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

Wednesday, September 2, 2009

WISHES - ரகசிய கனவுகள் - கார்த்திக் ஈரோடு


ரகசியக்கனவுகள் நிறைய மனசுக்குள்ளயே வைச்சு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் அருமை நண்பர் கார்த்திக் (ஈரோடு) அவர்களின்

இனிய பிறந்த நாளில் வாழ்த்துக்களுடன்....!

ரகசியக்கனவுகள் கொஞ்சூண்டு நாள் குறிப்புக்களாய் சொல்லிட்டு போங்க...

(எங்களுக்கும் கனவு காண ரூட் போட்டுட்டேஏஏஏ போன மாதிரி இருக்கும்ல)!

Tuesday, September 1, 2009

G3 க்கு இனிய, இனிய, மிகவினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!