Monday, May 25, 2009

Wishes: டுபுக்கு



பதிவுலக காமெடியின் பிதாமகனாக உலா வந்து கொண்டு இருக்கும் நம்ம லண்டன் கொடுக்கு டுபுக்கு அவர்களின் பிறந்தநாள் இன்று (25.05.09). குறும்படம் எடுக்கும் குபேரனாக இருந்தாலும் காமெடியை விட்டு விலகாமல் நம்மை சிரிக்க வைக்கும் இவர் இன்று போல் என்றும் மகிழ்ச்சி குறையாமல் வாழ வாழ்த்துக்கிறோம்.

வாழ்த்துவோர்,
சங்கம்

7 comments:

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாத்த :)

தமிழ் said...

வாழ்த்துகள்

சென்ஷி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாத்த :):):)

மெளலி (மதுரையம்பதி) said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணே!

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி :))

Dubukku said...

சபையோர் என்னை ரொம்பவே மன்னிச்சிக்கிடுங்க...இந்த பதிவ இவ்வளவு நாள் படிக்காம இருந்துட்டேன்...உங்க அன்புக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்...என்ன சொல்றதுண்ணே தெரியலை...மிக்க நன்றி..

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

துபாய் ராஜா said...

எங்க ஊர்க்காரர்க்கு இனிய பிலேட்டட் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.